Tag Archive: இரவு – அனுபவங்கள்

இரவு – அனுபவங்கள்

மூன்று மாதத்திற்கு முன்னாள் உங்களுடைய கன்னியாகுமரி மற்றும் இன்னொரு புதினத்தையும் தியாகு-வின் பரிந்துரை பேரில் எடுத்து வந்திருந்தேன்! நான் கன்னியாகுமரி புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து இருந்தேன்.ஏனென்றால் அந்த இன்னொரு புத்தகத்தை விட ஒரு 10 வருடத்திற்கு முன்னால் நீங்கள் எழுதியது! என் மனைவி வேறு வழியில்லாமல் அந்த மற்றொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். நான் காலை வெளியே கிளம்பிய போது புத்தகத்தை கீழே வைக்காமல் கதவைத்  திறந்து கார் செல்வதற்கு வழி செய்துவிட்டு, மறுபடியும் எனக்கு கை காண்பித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86740