Tag Archive: இரட்டை வாக்குரிமை

டி.ஆர்.நாகராஜ்

1933ஆம் ஆண்டு இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தி இருபத்தியோரு நாட்கள் பூனாவின் ஏர்வாடா சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கிறார். அங்கே ஒரு ஹரிஜன இளைஞன் படிப்புதவி தொகை சம்மந்தமாக அவரை சந்திக்கிறான். சந்திப்பின் மூலம் அந்த உதவித்தொகை குறித்த உத்தரவாதத்தை பெற விரும்புகிறான். உரையாடலின்போது அவன் கண்களில் நீருடன் காந்தியிடம் அவர் தங்களை விட்டு சென்றுவிடக்கூடாது என்று இறைஞ்சுகிறான். அதற்கு அவர் நான் உங்களை விட்டு சென்று விடுவேன் என்று ஏன் சொல்கிறாய், இதோ உனக்கு உறுதி அளிக்கிறேன், உண்ணாவிரதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47716