குறிச்சொற்கள் இயல் விருது

குறிச்சொல்: இயல் விருது

முருகபூபதிக்கு இயல்

லெ.முருகபூபதி தமிழ் விக்கி கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2022 ஆம் ஆண்டுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈழ எழுத்தாளர் லெ.முருகபூபதிக்கு வழங்கப்படுகிறது. முருகபூபதி முதன்மையாக இதழாளர். ஆஸ்திரேலியாவுக்கு குடிபோன பின் இலக்கியச்...

சு.வெங்கடேசனுக்கு  ‘இயல்’ விருது

  தமிழிலக்கியத்தின் ஒட்டுமொத்தப் பங்களிப்புக்காக வழங்கப்படும் இயல் விருது 2020 ஆண்டுக்கு நாவலாசிரியர் சு.வெங்கடேசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் டொரெண்டோ நகரை மையமாகக் கொண்டு, ஈழத்தமிழ் வாசகர்கள் மற்றும் கனடிய  யார்க் பல்கலையால் வழங்கப்படும் இவ்விருது...

இமையத்திற்கு இயல் விருது – 2018

எழுத்தாளர் இமையம் இவ்வாண்டுக்கான இயல் விருதைப் பெற்றுள்ளார். கனடாவை மையமாகக் கொண்டு வழங்கப்படும் இயல்விருது தமிழ் இலக்கியவிருதுகளில் பெருமைமிக்கது. சுந்தர ராமசாமி தொடங்கி தமிழின் முதன்மையான படைப்பாளிகள் இவ்விருதை பெற்றிருக்கிறார்கள். எழுத்தாளர் இமையம் கோவேறு...

இயல் விருது விழா- செய்தி  

இம்முறை கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ஞாயிற்றுக்கிழமை 10 யூன் 2018 அன்று ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெற்றது. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்  மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய...

இயல் விருதுகள்

இவ்வருடத்திற்கான இயல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞர் சுகுமாரனுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் குரல். கவிதையில் ஒரு புதியபோக்கின் ஊற்றுக்கண். சுகுமாரனுக்கு அளிக்கப்படும் இவ்விருது தமிழ்ச்சூழல்...

கி.ராவுக்கு இயல்

கி.ராஜநாராயணனுக்கு இயல் விருது வழங்கப்படவுள்ளது. வாழ்நாள்சாதனைக்கான இவ்விருதைப்பெறும் கி.ராவை வணங்குகிறேன். தமிழ் இலக்கியச் சாதனை 2016 விருதுக் கேடயமும், ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. விருது விழா சென்னை, கவிக்கோ மன்றத்தில் 27 ஆகஸ்டு...

விருதுகள்

சாகித்ய அக்காதமி விருது ‘ விஷ்ணுபுரம் வெளிவந்தது 1997ல். அப்போது எனக்கு முப்பத்தைந்து வயதுதான். அன்றெல்லாம் வயோதிகர்கள்தான் சாகித்ய அக்காதமி விருது பெறுவார்கள். ஆனாலும் ஒவ்வொருமுறை சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்படும்போதும் என்னைக்குறிப்பிட்டு ஒரு கெக்கலிப்பு...

இயல் விருது எனக்கு…

2014 ஆம் வருடத்திற்கான இயல் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கனடா பயணம்.ஜூன் மாதம். மனதுக்கு உகந்த நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு. இம்முறை லண்டன் வழியாகச் செல்லலாம் என நினைக்கிறேன்....

டொமினிக் ஜீவாவுக்கு இயல்

கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் ‘இயல்’ விருது தமிழின் முதன்மைச்சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது, 2013 ஆம் வருடத்திற்கான சிறப்பு இயல்விருது இலங்கையின் மூத்த படைப்பாளியும் சிற்றிதழாளருமான டொமினிக் ஜீவாவுக்கு வழங்கப்படுகிறது இதுவரை இவ்விருதுகள் சுந்தரராமசாமி,வெங்கட்சாமிநாதன், கோவை ஞானி,...

தியடோர் பாஸ்கரனுக்கு விருது

கனடாவின் இயல் விருது தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சூழியல் எழுத்து என்னும் இலக்கிய வகையை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர் என்று தியடோர் பாஸ்கரன் அவர்களைச் சொல்லமுடியும். இவ்விருது தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள...