Tag Archive: இயற்கை வேளாண்மை முரண்பாடுகள்

இயற்கை வேளாண்மை, முரண்பாடுகள்

ஜெ நம்மாழ்வார் பற்றிய பார்வையின் முரண்பாட்டை அல்லது சுயக்குழப்பத்தை பதிவுசெய்திருந்தீர்கள். அதே சுயக்குழப்பம் உங்களுக்கு இயற்கைவேளாண்மை பற்றியும் இருப்பதைக் காணமுடிகிறது. மிகுந்த ஊக்கத்துடன் இயற்கைவேளாண்மை பற்றி எழுதிவந்தீர்கள். திடீரென்று அது நடைமுறைச்சாத்தியமானதா என்ற சந்தேகம் இருக்கிறது என எழுதினீர்கள். இப்போது மீண்டும் நம்பிக்கை இருக்கிறது என எழுதியிருக்கிறீர்கள். முரண்பாடா குழப்பமா? எஸ். ஜார்ஜ் அன்புள்ள ஜார்ஜ், சங்கீதா ஸ்ரீராம்கூட கேட்டார்கள். இதை அவருக்கும் எழுதியிருந்தேன் என நினைவு. குழப்பம்தான். அதிலிருந்து முரண்பாடு. கொள்கை அடிப்படையில் எனக்கு இயற்கைவேளாண்மையின் தேவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85308