Tag Archive: இயற்கைவேளாண்மை

மீண்டும் ஒரு மதப்பூசல்

அன்புள்ள ஜெ நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம் ஆகியவற்றை பற்றிய இந்தக் குறிப்புகளைப் படித்தேன். இவற்றில் நம்பிக்கையுடன் செயல்பட்டுவருபவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டது. இவற்றில் ஆர்வத்துடன் எழுதிவருபவர் என்ற முறையில் உங்கள் கருத்துக்களை அறியவிரும்புகிறேன். [நம்மாழ்வாரின் வானகம் அமைப்புக்கு விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நன்கொடைதிரட்டி அளிக்கப்பட்டது என்பதையும் நினைவுகூர்கிறேன்] கே. *** நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்கள், அகடவிகடன் – ஆனால், அழகான ஆர்எஸ் பிரபு: சில குறிப்புகள் ஆர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100321

இயற்கைவேளாண்மை -கடிதம்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலம். நலம் விழைக பிரார்த்திக்கின்றேன். தங்கள் ஆசிர்வாதங்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த சூழ்நிலையில் உங்கள் செய்தி கிடைக்கப்பெற்றது இன்னும் சிறப்பு! ஆரம்பத் திட்டம் ஆறடுக்கப்பணி என்று தொடங்க முன் செல்ல செல்ல தெரிந்தது ஒவ்வொரு அடுக்கும் ஒரு கதவு மட்டுமே ஒன்றுக்கு பின்னால் மொத்தம் ஆறு கதவுகள் திறக்கப்பட வேண்டுமென்று! ஊர்ந்து ஊர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம் திட்டப் பணிகள் முடிவடைந்தது, ஆறாம் திட்டப் பணிகள் தயார் நிலையில். இடையில் இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92397

இயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்

  ஜெ.. எனது கடிதத்தின் சாராம்சத்தை மீண்டும் சொல்லி விடுகிறேன். 1. நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண்மை முன்னோடிகளின் போராட்டத்தால், இன்று, அரசின் சார்பில் நடத்தப்படும் நிறுவனங்களிலேயே, பூச்சி மருந்தைத் தவிர்க்கும்  வேளாண் முறைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. பஞ்ச காவ்யா என்னும் இயற்கை வேளாண் முறை இடுபொருள் அவர்களின் செயல்பாடுகளில் புகுந்துள்ளது. இது அவர்களின் பங்களிப்பு. 2. இந்தக் காலகட்டத்தில், இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட பொருள்களுக்கு சந்தையும், விலை மதிப்பும் உருவாகியிருக்கிறது. இதுவும் இயற்கை வேளாண்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86013

இயற்கைவேளாண்மை

பேரன்பு கொண்ட ஜெ , இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் . நம்மாழ்வார் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பற்றி படிக்கும் போது எழுந்த கேள்விகள் இவை . இயற்கை வழி விவசாயம் இந்த நவீன வேளாண்மை காலகட்டத்தில் எந்த அளவு வெற்றி பெறும்,வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? நானும் இயற்க்கை விவசாயத்தை நேசிப்பவன் தான் .எனது தந்தை நடைமுறையில் இதை செய்து பார்க்கும் போது ஏற்படும் சிக்கல்களை சொன்னார்.நான் தான் அவரை வற்புறுத்தி இயற்கை விவசாயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71326

இயற்கைவேளாண்மை, உலகமயம்:ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு,                                                  திரு.பாலாஜி சங்கர் என்பவர் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு அதைப்பற்றி தன் அனுபவங்களை இனைதளத்தில் http://www.earth.org.in/  எழுதிவருகிறார்.இவர் ஒரு கணிப்பொறியாளர்.குறைந்த கட்டுரைகளே என்றாலும் நேர்மையானவை. இந்திய வளர்ச்சி பற்றி எழுதியிருந்திர்கள்.சென்செக்ஸில் இந்தியாவின் மூன்று சதவீதத்திற்க்கும் குறைவான மக்களே முதலிடு செய்கிறார்கள். இனி யார் ஆட்சி செய்தாலும் உண்மையில் உலகம் , பெப்ஸி, கோப் போன்ற கார்ப்பரேட்களால்தான் ஆட்சி செய்யப்படும்.’பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலில் கதிர் கம்யூணிசத்தின் வெற்றி அது பேச்சுவார்த்க்கான மேடையை அமைத்துக்கொடுத்துதான் என்பார்.இப்போது கார்ப்பரேட்கள் அதைகூட விரும்புவதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/424