குறிச்சொற்கள் இயற்கைச் சூழல்

குறிச்சொல்: இயற்கைச் சூழல்

Bob Parsons, a vain insect

காலை எழுந்தவுடன் என் மனைவி இந்தச் செய்தியை MSNBCயில் பார்த்து என்னிடம் காண்பித்தாள். யானை டாக்டர் கதை ஜெ எழுதியிருக்கவில்லையென்றால் எனக்கு இது ஒரு தூரத்து செய்திதான். இனிமேல் எனக்கு இது சாதாரண...

மரம் ஓர் அனுபவம்

படித்தவுடனே பதில் போட நினைத்தேன் வேறு வேலைகள் ஆக்ரமித்து விட்டன. முதலில் அய்யாச்சாமி அவர்கள் ஆத்மா சாந்தியடையும் வகையில் இன்னும் பல்லாயிரம் மரங்கள் நடப்படப் பிரார்த்திக்கின்றேன். என்னால் அவருக்கு முடிந்த அஞ்சலி ஒரு...

மரங்களின் மைந்தர்கள்

திரு. அய்யசாமியைப் போலவே கர்நாடகாவில் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர்தான் திம்மக்கா. அவரும் அவரது கணவரும் குழந்தைப்பேறு இல்லாத வெறுமையை மாற்ற மரம் வளர்க்க ஆரம்பித்தனர். (மாளவிகா சருக்கையின் நாட்டிய நிகழ்ச்சிகளின் மூலம் நான்...

கவி சூழுலா 2

நவம்பர் பதிநான்காம் தேதி காலை ஆறுமணிக்கு காட்டுக்குள் செல்ல தயாராக இருக்கும்படி சொல்லியிருந்தார்கள். ஐந்தரை மணிக்கே எழுந்து பல்தேய்த்து வந்து நின்றோம். கவி அதிக உயரமில்லை என்பதனால் குளிர் குறைவு. மழைச்சட்டையின் வெதுவெதுப்பே...

கவி சூழுலா

சென்ற ஜூலையில் நண்பர்களுடன் கவி சென்று வந்தபோதே மீண்டும் ஒருமுறை குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பாதியாண்டு தேர்வு முடிந்து அஜிதன் வந்தபோது நவம்பர் 12 ஆம்தேதி கிளம்பிவிட்டோம். இரு குழந்தைகளுக்குமே...