Tag Archive: இயக்கநியதி

விதி-கடிதம்

ஜெ, விதி சமைப்பவர்கள் கட்டுரை மற்றும் அதன் எதிர்வினைகள் மூலம் நான் அடைந்த கருத்துக்களை என்னால் வார்த்தைப் படுத்த முடிந்த அளவிற்கு எழுதி இருக்கிறேன். இதைச்சார்ந்து உங்கள் கருத்துகள், என் மன விரிவிற்கு உதவலாம். நாம் அனைவரும் இயலாமை என்னும் பெரும் கட்டுக்குள் கட்டுண்டு இருக்கிறோம் – இங்கு இயலாமை என்பது தனிமனித அளவில் கூறப்படவில்லை, உலகம் முழுவதையும் ஒரே இருப்பாகக் காணும்போது அதில் மனிதன் என்னும் சிறு துகளின் இயலாமை! உலகின் இயக்கம் ஒரு மாபெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20771