குறிச்சொற்கள் இமையத் தனிமை

குறிச்சொல்: இமையத் தனிமை

இமையத் தனிமை – 3

  இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1 தர்மசாலாவில் சிலநாட்கள் தங்கலாமென்றுதான் நினைத்திருந்தேன்.. ஆனால் அங்கே பலவகையிலும் பதிவுசெய்யப்பட்டிருந்த திபெத் விடுதலைப்போராட்டச் செய்திகள் என் உள்ளத்தை உலுக்கின. நெடுங்காலம் மலையுச்சியின் தனித்த நிலமாக, தனிப்பண்பாட்டுடன், தனிமொழியுடன்...

இமையத் தனிமை – 2

  இமையத் தனிமை -1 ஃபகுவுக்குக் கிளம்பும்போது யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை, அருண்மொழி, அரங்கசாமி, கிருஷ்ணன், ராஜமாணிக்கம் எவரிடமும். கிளம்பியபின்னர் குறுஞ்செய்திகள் அனுப்பியதோடு சரி. அந்த உளநிலையை விளக்கமுடியாது என்பதுடன் சொல்ல முயல்வதே ஒவ்வாமையை உருவாக்குவதாகவும் இருந்தது....

இமையத் தனிமை -1

  மார்ச் மூன்றாம்தேதி சென்னைக்குச் செல்லும்போது அங்கிருந்து எங்காவது செல்லவேண்டும் என்னும் எண்ணம் இருக்கவில்லை. ஒருநாளில் திரும்பி வரவேண்டும் என்னும் கணிப்புதான். வழக்கமாக ஒருநாளுக்கு என்றால் இரண்டுநாளுக்கான ஆடைகள் எடுத்துக்கொள்வது என் இயல்பு., நீண்டகால...