Tag Archive: இன்றைய காந்தி

கடிதங்கள்

காலை வணக்கம் சார். சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் வாழ்விலே ஒரு முறை புத்தகத்தை எடுத்து வாசித்தேன்.  யோகி ராம் சுரத்குமாரைப் பற்றி “முடிவின்மையிலிருந்து ஒரு பறவை” என்ற அந்தக் கட்டுரை மிக நெருக்கமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. அன்புடன் தேவராஜ் விட்டலன் http://devarajvittalan.blogspot.com நன்றி தேவராஜ். அந்தக் கட்டுரையை எழுதி நெடுநாளாகிறது. நானும் நண்பர்களும் நடத்திய சொல்புதிது மூன்றாமிதழில் வெளிவந்தது. இன்று யோசிக்கும் போது அப்படி ஒரு இலக்கிய சிற்றிதழில் அந்தக்கட்டுரை வெளிவந்தது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19631/

கோவை

பத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத் தெரிந்து அப்படியே விட்டுவிட்டார்கள். திருச்சி கண்காட்சியும் எடுபடவில்லை. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் மட்டும் விற்பதில்லை. அது எழுத்தாளனாக என் அனுபவம்சார்ந்து நான் ஏற்கனவே சொல்லிவருவதற்கு ஒத்தே உள்ளது. தஞ்சை ஓர் அறிவுப்பாலைவனம் இன்று. அங்கிருந்து ஒருவாசகர் கடிதம் வருவதென்பது அனேகமாக சாத்தியமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19791/

இன்றைய காந்தி-கடிதம்

  அன்பின் ஜெயமோகன் அவர்கட்கு, “ஜெயமோகனை எடுத்துக் கொள்ளுங்கள். சந்தோசமாக யாரையும் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு சுவாரசியமாகத் தத்துவங்கள் எழுதுகிறார். காந்தியைப் பற்றி ஒரு நூலையே காந்தியின் முதலீட்டிய நவீன எதிர்ப்பைப் பற்றி எதுவும் சொல்லாமல் அவருக்கு எழுத முடிகிறது. முதலீட்டிய எதிர்ப்பு அல்லது விமர்சனமென்பது அவர் எழுத்தில் முக்கியத்துவம் பெறுவதில்லை. இன்றைய முரண்பாடுகளை  பிரச்சினைகளை என்றென்றும் மானுட பலவீனம் சார்ந்ததாக அறவியல் சிக்கலாக மாற்றிவிடுவார். அதனால் அவரை வாசிப்போர் ஆசுவாசமாகத் தத்துவப் பெருமூச்சுடன் நெகிழ்ச்சி கொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16721/

இன்றைய காந்தி ஒரு விமர்சனம்

அன்புள்ள ஜெ, கோவையில் நேற்று நடந்த இலக்கிய நிகழ்வில் “இன்றைய காந்தி” குறித்த எளிய இந்த அறிமுகக் குறிப்பை வாசித்தேன். வழக்கம் போல் காந்தி குறித்து வசைகளும் ஏச்சுகளுமாக அரங்கம் ஏக அமர்களமாய் இருந்தது. காந்தி மீது நம் தமிழ் அறிவு சூழலுக்கு இருக்கும் காரணமற்ற வன்மம் இப்போது வரை எனக்கு புரியாத ஒன்று. http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/04/blog-post_25.html     அன்புள்ள  இளங்கோ   உண்மையில் காங்கிரஸ் காரர்களுக்கு காந்தி மேல் மேலே வழிபாடு, உள்ளே வன்மம். இட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16718/

இன்றைய காந்தி -கடிதம்

பல ஆண்டுகால தொன்மை கொண்ட இந்திய உளவியலின் சார்புகளை மிகச் சரியான கோணத்தில் அணுகிய வண்ணம் இருக்கின்ற உங்களின் தேடல் இதனை உங்களுக்கு சாத்தியமாக்கியது என்பதை உங்கள் கட்டுரைகள் நிறுவுகின்றன.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7291/

”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நேற்று ( 9 ஜூன், புதன்) சென்னை, தி. நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் இயங்கிவரும் காந்தி கல்வி மையத்தில் உங்களது “இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. வழக்கத்தை விட நிகழ்ச்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் வந்திருந்தார்கள். இளைஞர் சிவகுமார், “இந்தப் புத்தகத்தை நான் விமர்சனம் செய்யப்போவதில்லை; நான் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்” என்று குறிப்பிட்டார். வழக்கமாக இந்த புத்தக விமர்சன நிகழ்ச்சியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7272/

இன்றைய காந்தி ஆய்வுக்கூட்டம்

இன்றைய காந்தி ஆய்வுக்கூட்டம் 19-5-2010 அன்று மாலை 6.45 மணிக்கு சென்னை காந்தி கல்வி நிலையத்தில் ‘இன்றைய காந்தி ‘ குறித்த விவாத அரங்கு நடைபெற உள்ளது. இடம்: தக்கர் பாபா வித்யாலாயா வளாகம், 58 வெங்கட் நாராயணா ரோடு , தி.நகர் , சென்னை 17 ஆயிஷா குறும்படம் மூலம் சர்வ தேச கவனம் பெற்ற இயக்குநர் சிவக்குமார் பேசுகிறார். சமீபத்தில் இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யபப்ட்ட கார்ல் மார்க்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7259/

ஈரோட்டில்…

கோவை முருகன் விடுதி அறையில் அதிகாலையில் ஐந்துமணிக்கு  எங்கள் குழுவின் கமாண்டராக தன்னை தானே நியமனம் கொண்டிருந்த கிருஷ்ணன் எழுந்து படாரென்று கழிப்பறை கதவைத் திறந்து, பெரியபடாராக அதை மூடி, அனைவரையும் பதறி எழச்செய்தார். அவர் துண்டை உதறிய ஒலியில் அந்த விடுதி அலறி எழுந்திருக்கும். வேறுவழியில்லை, ஈரோடு அழைக்கிறது. இருந்தாலும் நான் அரைமணிநேரம் கண்மூடி படுத்திருந்தேன். எல்லாரும் குளித்து முடித்ததும் கிளம்ப ஆரம்பித்தோம். ஆறரைக்கு கிளம்ப கமாண்டர் போட்டிருந்த திட்டம் ஏழாகியும்  ஆரம்பிக்கவில்லை. ஆகவே நாஞ்சில்நாடனையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6367/

இன்று ஈரோடு நூல்வெளியீட்டுவிழா.

இன்றைய காந்தி நூல் வெளியீடு நாள் :    24 -01- 2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி இடம் : ஈரோடு டைஸ் & கெமிக்கல்ஸ் வியாபாரிகள் சங்க  கட்டிடம் வீரப்பம்பாளையும் பிரிவு பெருந்துறைரோடு ஈரோடு ஈரோடு வாசிப்பு இயக்கம் தொடர்புக்கு 9843032131 , 9865916970 , 9842771700 குறிப்பு : நிகழ்ச்சியில் தமிழினி வெளியீடான ‘இன்றைய காந்தி’ சலுகை விலையில் ரூ 250க்குக் கிடைக்கும் பேருந்து நிறுத்துமிடம் : வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு, ஈரோடு அனைவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6326/

ஈரோடு நூல் வெளியீடு

இன்றைய காந்தி ஈரோடு வாசிப்பு இயக்கம்   நாள் :    24 -01- 2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி இடம் : ஈரோடு டைஸ் & கெமிக்கல்ஸ் வியாபாரிகள் சங்க  கட்டிடம் வீரப்பம்பாளையும் பிரிவு பெருந்துறைரோடு ஈரோடு தலைமை டாக்டர் வெ.ஜீவானந்தம் [ தலைவர் தமிழக பசுமை இயக்கம்] வரவேற்புரை திரு மா.பாபு [பசுமைபாரதம்] அறிமுகவுரை க.மோகனரங்கன் [இலக்கிய விமரிசகர்] நூல் வெளியீடு நாஞ்சில்நாடன் [நாவலாசிரியர்  ] பெறுபவர் செ.இராசு ஈரோடு [வரலாற்றாசிரியர்,கல்வெட்டு ஆராய்ச்சியாளர், ஈரோடு] …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6261/

Older posts «

» Newer posts