குறிச்சொற்கள் இன்குலாப்

குறிச்சொல்: இன்குலாப்

செ(ஜ)ய மோகா… நிறுத்து! உன் வசைஎழுத்தை!!!!

எங்கள் மக்கள் கவிஞன் இன்குலாப்பை இழிவுபடுத்தி வசைபாடும் செயமோகனே! நீயார்?அவரது மேன்மையை உரசிப் பார்க்க.***எங்கள் மண்ணின் பாவலன் இன்குலாப் ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன் இன்குலாப் சேரியில் ஒதுக்கப்பட்ட மக்களின் தோழன் இன்குலாப். *** ஆமாம் செயமோகா.... உனக்கும் அவருக்கும் என்ன பகை? உனது “விசுணுபுர”த்து மக்களுக்காக எங்கள்...