Tag Archive: இனியவை

இனியவை -கடிதங்கள்

    அன்பின் ஜெயமோகன், இனியவை திரும்பலில் நீங்கள் இளமைக்குச் சென்று திரும்பினேன் என்று எழுதி இருக்கிறீர்கள். முதுமை வந்து விட்டதா என்ன ? :) எனக்கு ‘புறப்பாடு’ ஞாபகம் வந்தது. அதைப்  படிக்கும் போது, முதல் தொகுதியில் வரும் உங்கள் நண்பர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதுதான் ஆர்வமாக இருந்தது. எப்போதாவது இயல்பாக அது உங்கள் எழுத்தில் வரும் என்று எதிர் பார்க்கிறேன். – உதயசங்கர்   சார், இனியவை திரும்பல் வாசித்தேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86456