Tag Archive: இந்நாள்

இந்நாள்

  நேற்று காலைமுதலே ஒருவகையான நிலைகொள்ளாமை இருந்துகொண்டிருந்தது. தர்க்கபூர்வமாக இதற்கெல்லாம் ஓரு அர்த்தமும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எழுதமுடியாமல் கீழே சென்று படுத்துவிட்டேன். உடல் எடைமிகுந்து அசைக்கவே முடியாமலானதுபோல. விழிப்பு வந்தது. ஆனால் எழ முடியவில்லை. அருண்மொழி வழக்கம்போல பதினோரு மணிக்கு அழைத்தாள். நான் எடுக்கவில்லை. உண்மையில் தொலைபேசி அழைப்பை கேட்டுக்கொண்டே இருந்தேன். எழுந்து சென்று எடுக்கத் தோன்றவில்லை. நான் இறந்துகொண்டிருக்கிறேன் என்பதுபோல ஒர்  எண்ணம் இருந்துகொண்டிருந்தது. இப்போது எண்ணிப்பார்த்தால் திக்கென்கிறது. அசோகமித்திரனை மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96646