Tag Archive: இந்து மத மரபு

உருவம்

என் மனம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. என்னுடன் நான் கொண்டுபோகும் சிவலிங்கங்களை புனிதமானவையாக என்னால் நினைக்க முடிவதில்லை. ஆகவே பூஜைகள் சலிப்பை தருகின்றன. வீட்டில் இருக்கும்போது மட்டும் பூஜைசெய்வேன். மற்ற நேரங்களில் செய்வதில்லை. கடவுளுக்கு உருவம் உண்டா என்ன?

Permanent link to this article: https://www.jeyamohan.in/7601

அழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம் இன்றைய கட்டுரை மிகவும் ஆழமாகவும் செறிவாகவும் இருந்தது, காலையிலேயே படித்துவிட்டு, நண்பருடன் பேசிகொண்டிருக்கையில், இந்து பக்தி மரபில் நாட்டம் கொண்ட அவர் , ஜெமோ சொல்றதெல்லாம் சரிதான், ஆனா அவரே சொன்ன மாதிரி, கடந்த ஆயிரம் ஆண்டு காலமாக பிற மதங்களாலும், வேறு தத்துவங்களாலும் அழிக்க முடியாத ஒரு கட்டுமான அமைப்புள்ள இந்த மதத்தை மார்க்ஸியம் போன்ற சக்திகள் ஒன்றும் செய்துவிட முடியாது, என்றார், ”இது பகவத் சங்கல்பத்துல உருவான மதம் அல்லவா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75188