Tag Archive: இந்துமரபு

ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்

  ஜெ, ஓரின சேர்க்கை பற்றி உங்களுடைய ஒரு பழைய இடுகையை பார்த்தேன். எனக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால், இப்போது இந்திய சூழலில், இதற்காக குரல் கொடுப்பவர்களில் பலர் அமெரிக்க மேற்கத்திய கலாச்சாரத்தின், துதர்களாகவே இருக்கிறார்கள். உதாரணம் பார்க்க.. [பிங்க்pages] இவர்களுக்கு இந்திய பண்பாடு பற்றிய இடுபாடு இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.. இதனாலேயே, இதன் மூலம் நன்மை பிறக்கும் பட்சத்தில், அது நம் வேர்களை பிடுங்கி , மேற்கத்திய கலாச்சாரத்தை நிறுவதன் மூலமே நடக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27569

கயாவும் இந்துக்களும்

அன்புள்ள ஜெ, உங்கள் முந்தைய இந்தியப் பயணத்தில் போத்க்யா குறித்து விரிவாக எழுதியிருந்தீர்கள். புத்தர் ஞானமடைந்த இந்தப் புனிதத் தலத்தில் மிகப் பெரிய கோயில் வைதீக இந்து மன்னர்களான குப்தர்களாலேயே கட்டப்பட்டது. பின்னர் இஸ்லாமியப் படையெடுப்பின்போது சிதைக்கப்பட்டு இடிபாடுகளாகியது. பிறகு 15ஆம் நூற்றாண்டில் பைராகிகளான சைவத் துறவிகள் காட்டுக்குள் இருந்த இந்த இடத்தைக் கண்டுபிடித்து அதைத் தங்கள் உறைவிடமாகக் கொண்டார்கள், ஆயினும் கயாவின் பௌத்த வழிபாட்டு மரபை மதித்து, அதனைப் பாதுகாத்து வந்தார்கள். அப்போதிருந்து அந்தக் கோவிலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25604