Tag Archive: இந்துமதம்

இரு எல்லைகள்

ஜெமோ, இந்தச்சுட்டியைப் பாருங்கள். இந்தியாவில் பிறந்த ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதற்காக அவரைக்கொல்லவேண்டும் என்று கோரி ஒருலட்சம் பேர் வெளிப்படையாக பொது இடத்தில்கூடி கோரிக்கைவிடுக்கிறார்கள். அதை நியாயம் என்று நம்மூர் முற்போக்காளர்கள் சொல்கிறார்கள். பாருங்கள் மனுஷோ,மார்க்ஸோ ஞாநியோ ஒருவராவது ஒரு வார்த்தையாவது பேசுகிறார்களா என்று கிருஷ்ணனையும் ராமனையும் முஸ்லீம்கள் எப்படி எப்படி விமர்சிக்கிறார்கள் என்று விண்  டிவியை ஒருநாலைந்து நாள் பார்த்தாலே காணமுடியும். இதைவிட கடுமையான விமர்சனத்தை இந்து தெய்வங்கள் மேல் ஒவைசி ஊடகத்தில் வெளிப்படையாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81783

இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்

நீங்கள் நாத்திகவாதத்தை ஆத்திகம் என்ற போர்வையில் உள்ளே நுழைப்பதாகச் சொன்னார். நீங்கள் சொல்பவை ஆன்மீகத்துக்கு எதிரானவை என்றும் வாதம்செய்தார். நான் அத்துமீறி எதையும் கேட்கவில்லை என்றால் இதைப்பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/7018

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்

நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று அநீதிக்கு துணை நிற்கிறார்கள். அதன் கருவியாகச் செயல்படுகிறார்கள். ஒருநாள் இதற்காகவும் அவர்கள் வருந்துவார்கள். இது நீங்கள் எழுதிய வரி. இதை என்னால் சரியாகப்புரிந்துகொள்ள முடியவில்லை. மார்க்ஸியர்கள் பழபெரும்பாரம்பரியத்தை அழிக்கிறார்கள் என்றால் எந்தப்பாரம்பரியத்தை? அஸீஸ் அன்புள்ள அஸீஸ், இந்துமதம், இந்துசிந்தனை மரபுதான். இந்தச் சொல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74909

மண்ணும் ஞானமும்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன், தேசமென்னும் தன்னுணர்வு உரையின் தாக்கம் மிகப் பரவலாக உணரப்பட்டிருகிறது. எனக்கும் நான் அறிந்த பலருக்கும் “இந்தியாவைப் பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது? இந்தியன் என்று ஏன் உணர வேண்டும்? உணர்வதால் என்ன பயன்?” போன்ற கேள்விகள் எப்போதும் உண்டு. உங்கள் உரை பல கேள்விகளுக்கு விடை சொல்லியுள்ளது. இது தொடர்பாக என்னுள் எழும் இன்னொரு முக்கிய கேள்வி – “இந்திய ஞான மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இந்தியாவில் இருத்தல் அவசியமா?”. உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40525

இந்துமதம் ஒரு கடிதம்

ஜெயமோகன் அவர்களுக்கு, வாசகர்களின் பதிவுகளுக்குத் தாங்கள் அளித்த பதில்கள் தாங்கள் ஒரு நடுநிலையாளர் இல்லை என்பதைத் தெளிவாக்குகின்றன. இந்து மதத்தின் ஆணிவேரே வர்ணாஸ்ரம தர்மம்தான். நம்மை நமது மதமே பிரித்து வைத்ததுதான் அந்நியர் வருகைக்கு ஆரத்தி எடுத்தது. பிரித்தாளும் சூழ்ச்சியை அந்நியர்கள் நம்மிடம்தான் கற்றுக்கொண்டார்கள். சமஸ்கிருதம் இந்தியாவெங்கும் பொதுமொழியாக இருந்தது என்ற கருத்தை மொழியியலாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகள் தமிழும் சமஸ்கிருதமும் கலந்த கலப்பட மொழிகள். பிற இந்திய மொழிகள் அனைத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37128

செயலின்மையைச் சொல்கிறதா இந்துமதம்?

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நான் தற்போது கணிப்பொறித் துறையில் பணியாற்றி வருகிறேன். எனக்கும் என் நண்பர்களுக்கும் சினிமாத் துறையில் பிரகாசிக்க வேண்டும் என்னும் கனவு உண்டு. அதற்கான முயற்சிகளில் நாங்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறோம். இதில் எனக்கு ஆன்மீகம் தொடர்பான அரைகுறைப் புரிதல் ஏற்கனவே உண்டு. ஒரு சந்தர்ப்பத்தில் நான் நீங்கள் எழுதிய ஒரு ஆன்மீகக் கட்டுரையையும், இரு வேறு கட்டுரைகளையும் ஒரே நாளில் வாசிக்க நேர்ந்தது. இந்த மூன்றுமே என் ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36646

உருவரு

அன்புக்குரிய எழுத்தாளருக்கு, வணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே. செமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக பொதுவெளியில் வைக்கப்படும் கருத்து உருவ வழிபாடு பற்றியது.ஆயினும் செமிட்டிக் மதங்களின் மூலநூல்களில் நான் வாசித்தவரை இறைவனுக்கு உருவத்தை கூறுகின்ற வசனங்கள் காணப்படுகின்றன.அம்மதங்களின் கருத்தை சுருக்கமாக கூறுவதானால் இறைவன் தனது அரசில்(பௌதிகமாக) இருக்கிறார்.அவருக்குப்பதிலாக விக்கிரகங்களை வழிபடுவது குற்றமாகும். மறுபுறமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27521

கார்ல்சகனும் சிவானந்த சர்மாவும்

அன்புள்ள ஜெ, வணக்கம். சென்ற மாதம் சொல்வனத்திற்கு ஒரு சிறுகதை அனுப்பியிருந்தேன். இந்த இதழில் பிரசுரமாகியுள்ளது “லீலை” கதைகளை உங்களிடம் அனுப்பி தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பேன். இருந்தாலும் இதை உங்களிடம் பகிர்வதற்குக் காரணம், ‘கடவுளை நேரில் காணுதல்’ கட்டுரையில் கார்ல் சாகனின் ‘காண்டாக்ட்’ நாவல் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு ஏற்பட்ட உற்சாகம் தான். நான் காண்டாக்ட் படித்ததில்லை. உங்களின் கட்டுரை வருவதற்கு ஒரு மாதம் முன்பு, பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22614

சாதிபற்றி மீண்டும்…

சாதியத்தை விலக்கி நான் இந்து மரபில் இருந்து அத்வைதத்தை பெறுகிறேன். எப்படி என்றால் ஸ்டாலினையும் மாவோவையும் போல்பாட்டையும் விலக்கிவிட்டு எப்படி மார்க்ஸியத்தில் இருந்து முரணியக்கப் பொருள்முதல்வாதத்தை பார்க்கிறேனோ அப்படி

Permanent link to this article: https://www.jeyamohan.in/7864