Tag Archive: இந்துத்வன்

இந்துத்துவன்

அன்புள்ள ஆசிரியருக்கு, உங்களுடைய ” ரூபாய்க்கும் மதிப்பு இருக்கும் என்பதை என்றாவது நீங்கள் உணரக்கூடும்” என்ற வரியை இதைவிட சிறந்த தருணத்தில் வாசித்திருக்க முடியாது என்று தோன்றுகிறது…. இலக்கியம் வாசிக்கும் நண்பர்கள் எல்லோருடனும் விடிய விடிய பேசிவிட்டு இப்பொழுது வீட்டுக்கு வருகிறேன். உங்களைப் பற்றி பேசாத இலக்கியப் பேச்சா.. எனக்கு உங்கள் எழுத்துக்கள் போல் மற்றவர்கள் எழுத்து அறிமுகம் இல்லை என்பதால் நான் உங்களைப்பற்றி மட்டுமே பேசினேன். இன்னொரு நண்பரும் பேசினார் அவரும் உங்கள் வாசகரே. எல்லோருமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75514