Tag Archive: இந்துத்துவம்

காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை

அன்புள்ள ஜெ இன்று தற்செயலாக உங்களுடைய நீரும்நெருப்பும் என்ற கதையை வாசித்தேன். வெண்கடல் வரும்போதே அந்தக் கதையை வாசித்திருந்தேன். அது அறம் தொகுப்புக்குப் பின்னால் வந்தது. ஆகவே அறம்போலவே அது இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆகவே அதைப்பற்றிய ஓர் ஏமாற்றம் இருந்தது. அதோடு அன்று இணையத்தில் எழுதும் ஒரு சிலர் எதிர்மறையாக எழுதியிருந்தனர். அந்த எண்ணமும் எனக்குள் ஊடுருவியிருக்கலாம். அவர்களெல்லாம் சும்மா வெற்றுவேட்டுக்கள் என்று தெரிய எனக்கு மேலும் சில ஆண்டுகள் ஆகியது இப்போதுதான் வெண்கடலை வாசித்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129466

இந்துத்துவம் காந்தி -கடிதம்

அன்புள்ள ஜெ, தெளிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் சொன்ன பாடல் லயோலாவிலும் ஒருமுறை தலித் இளைஞர்களால் பாடப்பட்டது. ‘அரசன் என்று பேரு வைக்க யாரடா நீ நாயே’ என்ற வரி உடையது. அதுவும் அந்த ஒருமுறைக்குப் பின் தடை செய்யப்பட்டது. என்னுடைய வாதம் இதுதான் காந்தி குறித்த விமர்சனங்கள் சிந்தனை தளத்திலே நடைபெற்றன. பொதுவெளியில் ஒரு பிரசங்கத்திலோ, மேடைப்பேச்சிலோ கிறித்துவர்கள் காந்தியை விமர்சிப்பதை நான் கேட்டதில்லை. நீங்கள் சொல்லும் கிறித்துவ வாத்தியார்கள் மட்டுமல்ல காந்தியை போகிற போக்கில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69632

இந்துத்துவம் ,காந்தி

அன்புள்ள ஜெ, மத்தியில்பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு எழும் இந்துத்துவ முழக்கங்களும் பரப்புரைகளும் எல்லாம் ஏதோ சில குறுங்குழுக்களின் குரல்கள் என நீங்கள் சொல்வதை நம்பக் கடினமாக உள்ளது. குறிப்பாக சிறுப்பன்மை மக்களின் பார்வையில் இவை அனைத்தும் ஒரே தரப்புகளாகவே தோற்றமளிக்கின்றன. அதேபோலவே நீங்கள் சொல்லும் காந்தி எதிர்ப்பு இஸ்லாமிய, மார்க்ஸிய கமூனிஸ, கிறித்துவ தரப்புகளும் சிறு குழுக்களே அன்றி எல்லோருக்கும் பொதுவானவை அல்ல என்றும் நம்மால் உணர முடியும். கடந்த வருடம் நம்வாழ்வு கத்தோலிக்க இதழில் காந்தியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69379