Tag Archive: இந்துஞான மரபில் ஜெயமோகன்

இந்துஞான மரபில் ஜெயமோகன்

ஜெ, உங்களுக்கு இந்து அமைப்புகளின் பெருவாரியான உதவி இருப்பதனால்தான் உங்கள் ‘தலைகாணி சைஸ்’ புத்தகங்களெல்லாம் உடனே மறுபதிப்பு வரும்படியாக விற்கின்றன என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். அதில் எந்த அளவுக்கு உண்மை? அரசு பார்த்திபன் அன்புள்ள அரசு, நேற்று ஒரு இந்து அமைப்பினர் வீட்டுக்கு வந்தனர். அதிதீவிர கிருஷ்ண பக்தர்கள். பெரிய அமைப்பு. வருடம் ஒருகோடிரூபாய் வரை புரட்டுபவர்கள். சரிதான், ஒரு பத்து வெண்முரசு இவர்களிடம் போனால்கூட பதிப்பாளருக்கு ஆசுவாசம் தானே என்று முடிவெடுத்தேன் ஒருமணிநேரம் கடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73979