Tag Archive: இந்திரா பார்த்தசாரதி

ராமானுஜரும் மு.க.வும்

images




ஜெ நேரடியான ஒற்றைக்கேள்வி. முக ராமானுஜர் பற்றி எழுதமுடியுமா? ஸ்ரீனிவாசன் அன்புள்ள ஸ்ரீனிவாசன், தமிழில் யாரும் எதைப்பற்றியும் எதுவும் எழுதமுடியும். ராமானுஜர் பற்றி வாலி எழுதியிருக்கிறார். அதே தரத்தில் மு.கவும் எழுதுவார். பாவம் பெரியவர் ஆசைப்படுகிறார், எழுதிவிட்டுத்தான் போகட்டுமே. வாலி எழுதியதனால் தமிழகத்துக்கு ஒன்றும் ஆகவில்லை. இதுவும் ஒன்றும் செய்யாது.யூனியன் கார்பைட் வெடித்தபின்னும் போபால் இருக்கத்தானே செய்கிறது? * சீரியஸாகச் சொல்லப்போனால் ராமானுஜரைப்பற்றி அதிதீவிர வைணவ அறிஞர்கள்கூட ஒற்றைப்படையாகவே எழுதமுடியும். அத்வைதத்தை மட்டம்தட்டாமல், அன்றைய மதமோதலை தத்துவவிவாதமாகப் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/73641

மின் தமிழ் பேட்டி 2

writer_sujatha_bday




10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/69818

விஷ்ணுபுரம் விருது இந்திரா பார்த்தசாரதி




விஷ்ணுபுரம் விருது பற்றி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி




Permanent link to this article: https://www.jeyamohan.in/68475

இந்திரா பார்த்தசாரதி: வெண்முரசு




எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி: வெண்முரசு குறித்து




Permanent link to this article: https://www.jeyamohan.in/65139

ஜோ.டி.குரூஸுக்கு பாராட்டு விழா




பிப்ரவரி 2014 ஒன்றாம்தேதி மாலையில் ஜோ.டி குரூஸுக்கு பாராட்டுவிழா சிறில் அலெக்ஸ் மற்றும் நண்பர்களால் சென்னை லயோலா கல்லூரியில் ஒருங்கிணைக்கப்பட்டது. விழாவுக்கு முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் தலைமை ஏற்று நடத்திவைத்தார். அரங்குநிறைய நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர். விழாவின் மிகச்சிறப்பான உரையாக அமைந்தது வறீதையா கன்ஸ்டண்டீன் ஆற்றியது. பெரும்பாலும் மீனவச் சமுதாயத்தை நோக்கியதாக அமைந்த உரை. அம்மக்கள் பேதங்களை மறந்து ஒன்றுபடுவதற்கான அழைப்பு. தங்கள் பண்பாட்டை அடையாளம் காணவும் அதை எழுத்தில் ஆவணப்படுத்தவும் விடப்பட்ட அறைகூவல். இந்திரா பார்த்தசாரதி …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/45893

வெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி




ஏய்டன் பைர்ன், பத்தொன்பதாம் நூறாண்டு இறுதியில், விக்டோரியா மஹாராணியின் சார்பில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் பாதுகாக்க மதராஸப்பட்டினத்தில் (சென்னை) பணிபுரிந்த ராணுவ அதிகாரி, அயர்லாந்தைச் சேர்ந்தவன். இவன்தான், ஜெயமோகன் அண்மையில் எழுதியுள்ள ‘வெள்ளையானை’ என்ற நாவலின் கதைப் புருஷன். அந்நியனை கதாநாயகனாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது. ஏய்டன், அவன் தந்தையிடம், தான் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்திருப்பதாகச் சொன்னதும், அவர் கூறும் பதில்தான் அவன் அடிமனத்தில் பதிந்து, வாழ்க்கை முழுவதும் அவன் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/43878

விழா 2013




மீண்டும் ஒரு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. இன்றுகாலை நாகர்கோயில் ரயிலில் திரும்ப வந்திறங்கியபோது ஆழ்ந்த மனநிறைவும் சோர்வும் எஞ்சியிருந்தது. எல்லா விழாக்களும் இனிய சோர்வைத்தான் மிச்சம் வைக்கின்றன. வாழ்க்கை விழாவாகவே இருந்துவிடமுடியாது என்ற யதார்த்தம் அளிக்கும் சோர்வு அது. மிட்டாயையே மூன்றுவேளையும் உணவாகச் சாப்பிடமுடியாது என்று உணரும் குழந்தையின் நிலை. இருபத்தொன்றாம்தேதி நானும் அஜிதனும் காலையில் தங்குமிடமாக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்திற்குச் சென்றபோது அங்கே முப்பது நண்பர்களுக்குமேல் ஏற்கனவே வந்திருந்தனர். குளித்துக்கொண்டும், உடைமாற்றிக்கொண்டும், பேசிக்கொண்டும் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/43537

விழா எதிர்வினைகள்




இவ்வாண்டு விருது விழா மிகச் சிறப்பாக நடந்தது. சனிக்கிழமை இரவு ஒன்பதரைக்கு அங்கு சென்றிறங்கியது முதல் தனா என்னை ஞாயிறு இரவு இரவு பத்தரைக்கு பஸ் ஏற்றி விடும் வரை எவருடனோ பேசிக்கொண்டோ அல்லது எவர் பேசுவதை கவனித்துகொண்டோ தான் இருந்தேன். தெளிவத்தை, இ.பா, ஜெ, நாஞ்சில், தேவதேவன், யுவன், சுரேஷ்குமார் இந்திரஜித், சு.வேணுகோபால், சூத்ரதாரி கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், ரமேஷ் என படைப்பாளுமைகளுடன் சரி நிகராக அமர்ந்து அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பது ஒரு அலாதியான அனுபவம். படைப்பிலக்கியலில் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/43552

விஷ்ணுபுரம் விருது விழா- இந்திரா பார்த்தசாரதி




விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் இந்திரா பார்த்தசாரதி கலந்துகொள்கிறார். தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகளில் ஒருவர் இ.பா நவீனத்தமிழிலக்கியம் உருவான நாள் முதல் அதற்கு ஒரு பொதுத்தன்மை இருந்தது. அதன் முன்னோடிப்பெரும்படைப்பாளிகள் ஏறத்தாழ அனைவருமே கிராமங்களை, அல்லது சிறுநகரங்களைச் சார்ந்தவர்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்ற சிலர் முழுவாழ்க்கையையும் பெருநகரில் கழித்தவர்கள், ஆனால் பெருநகர் வாழ்க்கையை அவர்கள் எழுதவில்லை. பெருநகர்வாழ்க்கையைப்பற்றிய கிராமத்தானின் விலகலும் விமர்சனமுமே அவர்களின் படைப்புகளில் இருந்தது. இன்னொருபக்கம் பெருநகர் வாழ்க்கையை எழுதியவர் அசோகமித்திரன். ஆனால் அவரது உலகம் பெருநகரின் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/42671

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1




பொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ மனிதர்களாலோ ஆபத்து அருகே வந்தது என உணர்ந்தால் மொத்த மீன்கூட்டமும் சிறு அம்புகள் போல சேற்றுப்பரப்பில் தைத்து வாலைச் சுழற்றி நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டுவிடும். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளுக்கு ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயர் ஊரில் உண்டு. கலக்குவது ஒரு ராஜதந்திர உத்தி. கலங்கலிலேயே வாழும் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/25545

Older posts «