குறிச்சொற்கள் இந்திரநகரி

குறிச்சொல்: இந்திரநகரி

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 55

இந்திர நகரியின் மலர்ச்சோலைகளிலிருந்து எழுந்து வந்த இளங்காற்று அர்ஜுனனைத் தொட்டு பற்றியிழுத்துச் சென்றது. அதிலிருந்த குளிரும் மணமும் ஒன்றென்றே ஆகிவிட்டிருந்தன. செல்லும்தோறும் பெருகிய நறுமணத்தால் முற்றிலும் சூழ்ந்து பிறிதொன்றிலாது ஆக்கப்பட்டான். மூக்கைத் தொட்டு...