குறிச்சொற்கள் இந்திரத்யும்னம்
குறிச்சொல்: இந்திரத்யும்னம்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90
பகுதி பதினெட்டு : மழைவேதம்
முதல்கதிர் எழுவதற்கு நெடுநேரம் முன்னரே மகாவைதிகரான காஸ்யபர் தன் ஏழு மாணவர்களுடன் சதசிருங்கத்துக்கு வந்துசேர்ந்தார். அவரது வருகையை முதலில் வழிகாட்டி வந்த சேவகன் சங்கு ஊதி அறிவித்ததுமே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89
பகுதி பதினெட்டு : மழைவேதம்
மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் குந்தி மைந்தர்கள் முற்றத்தில் தனித்து விளையாடிக் கொண்டிருப்பதை அகத்தில் வாங்கினாள். அனகையிடம் "அரசர் எங்கே?" என்றாள். "இதோ வந்துவிடுகிறோம் என்று சொல்லி சென்றார்கள்" என்றாள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88
பகுதி பதினேழு : புதியகாடு
இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 82
பகுதி பதினேழு : புதிய காடு
மருத்துவச்சிகள் கையில் தன் உடலை ஒப்புக்கொடுத்தவளாக குந்தி கண்மூடிக்கிடந்தாள். உடல் தன் வலுவை இழப்பது என்பது ஒரு பெரும் விடுதலை என்று தோன்றத்தொடங்கி ஒரு மாதம்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 77
பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்
அன்று குழந்தைக்கு நாமகரணச்சடங்கு என்று பாண்டு சொல்லியிருந்ததை விடிகாலையில்தான் குந்தி நினைவுகூர்ந்தாள். நாமகரணத்தை நடத்தும் ஹம்சகட்டத்து ரிஷிகளுக்கு காணிக்கையாக அளிப்பதற்கென்றே அவன் மரவுரியாடைகள் பின்னிக்கொண்டிருந்தான். அரணிக்கட்டைகள்...
வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 73
பகுதி பதிநான்கு : களிற்றுநிரை
அன்று கருநிலவு. கோடைகாலமாதலால் வானம் விண்மீன்கள் செறிந்து அவற்றின் எடையால் சற்றுத் தொய்ந்து தொங்குவதுபோல வளைந்து தெரிந்தது. விண்மீன்களின் ஒளியில் அப்பால் நூறுமலைச்சிகரங்கள் நிழல்குவைகளாகத் தெரிந்தன. அங்கிருந்துவந்த...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 72
பகுதி பதிநான்கு : களிற்றுநிரை
சதசிருங்கத்தில் அதிகாலையில் எழுந்து அனகையுடன் காட்டுக்குச்சென்று இந்திரத்யும்னம் என்னும் ஏரியில் நீராடி காய்கனிகளும் கிழங்குகளும் சேர்த்து திரும்புவது குந்தியின் வழக்கம். அனகை காட்டுக்குவர சற்றும் விருப்பமில்லாதவளாக இருந்தாள்....