Tag Archive: இந்திய ராணுவம்

இலங்கைத் தமிழர்களைப்பற்றி…

அன்புள்ள ஜெ, உங்களது சமீபத்திய பதிவான ‘கற்பழித்ததா இந்திய ராணுவம்?’ (16 05 2012 ) கட்டுரையைத் தொடர்ந்து இணையங்களில் விவாதங்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்திய உளவுத்துறையும் இன்னும் பெருமுதலாளிகளும் உங்கள் பின்னால் இருந்து உங்களை இயக்குவதாகக் கூட சொல்கிறார்களே !? தேசப்பற்றைத் தாண்டி மனிதமும், அதன் உரிமையும் கூட அறம்தானே? உங்கள் வாசகனாக நான் உங்களிடம் கேட்க எத்தனிப்பது: எல்லோருக்குமான ஒரு மறுமொழியை நீங்கள் பிரசுரித்தால் என்ன? – ஹாரூன் சிங்கப்பூர் அன்புள்ள ஹாரூன், வசைபாடல்களைப்பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27901

அமைதிப்படை- திருமாவளவன் கடிதம்

அன்புடன் ஜெயமோகன், கற்பழித்ததா இந்திய ராணுவம்? என்ற குறிப்புப் படித்தேன். உங்கள் பதிலிலும் இது மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம் என்பதுபோன்ற மயக்கம் இருக்கிறது. என் கவிதைகளூடாக என் அரசியல் கருத்தை அறிவீர்கள். புலிகளுக்கோ அல்லது அரசுக்கோ ஆதரவான கருத்துக் கொண்டவன் அல்ல. இந்திய ராணுவம் இருந்த காலப்பகுதியில் அதற்குள் வாழ்ந்தவன். இந்திய ராணுவத்தின் பாலியல் வதைக்கு உள்ளாகாத பெண்கள் இருக்கமுடியாது என்று சொல்லுமளவுக்கு இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் இருந்தது. அது பகிடிவதைகள் பாலியல் நோக்கோடு தொடுதல் தடவுதல் என்பவற்றிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27367