Tag Archive: இந்தியாவின் மகள்

இந்தியாவின் மகள் -விவாதம்

அன்புள்ள ஜெ, உங்களின் இந்தியாவின் மகள் குறித்த கருத்துக்களுடன் முழுக்க முழுக்க ஒத்துப் போகிறேன். செறிவான புள்ளிவிவரங்களுடன், விரிவான வரலாற்றுப் பின்புலத்துடன் அணுகி இருக்கிறீர்கள். நேரமெடுத்து இதற்கு பதில் சொன்னதற்கு நன்றி. இங்கே என் ஐரோப்பியத்தோழர் ஒருவர் “இந்தியாவில் உங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாமே? அவர்கள் ஒன்று கற்பழிக்கப் படுகிறார்கள் அல்லது மேல் ஜாதியால் அவமதிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். மிகுந்த அதிர்ச்சியாயிருக்கிறது.”, என்று வெள்ளையர்களுக்குரிய சுமை தாங்கும் கனிவுடன் கேட்டார். “நீங்கள் புள்ளி விவரங்களை மட்டும் கேட்டீர்களானால், நாகரீக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73343

இந்தியாவின் மகள்

அன்பு ஆசிரியருக்கு, கண்டிப்பாக இது தங்களுடைய வேலை பளுவில், கேட்ககூடாத விசயம்தான்.தேவை அற்ற சர்ச்சை கிளப்பி தங்களை எப்படி தொந்தரவு செய்யலாம் என்று காத்திருக்கும் கூட்டத்திற்கு இது அவலாக போய் விடும் என்று கேட்காமல் இருந்தோம். ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் ஒவ்வொரு சமுதாய நிகழ்விலும், நாங்கள் எவ்விதம் நோக்குவது என்று குழம்பும் பொழுது தங்கள் எழுத்து தெளிவடைய செய்யும். இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்ட விதம் சரியானதா என்ற கேள்வியே முதலில் எழுகிறது. அதை எடுத்தவர் எதோ சிறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73197