Tag Archive: இந்தியப் பயணம்

வாசலில்…

நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்… எனக்கு இலக்கிய அறிவு என்பது முற்றிலும் கிடையாது, எந்த இலக்கியங்களையும் நான் முழுமையாகப் படித்த்து இல்லை. எனக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை நீங்கள் யார் என்று கூடத் தெரியாது. ஆனால் வரலாற்று சம்பவங்கள், நிகழ்வுகள் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். சிறு வயதில் சமூக அறிவியல் பாடத்தைப் பின்னாலிருந்து முன் பக்கம் வரை படிப்பேன். இணைய தேடுதலில் கிடைத்த, தங்களின் இந்தியப் பயணம் முழு கட்டுரை என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26371

பயணம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், நலம் தானே? உங்களை ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன் ஹூஸ்டனில் சந்தித்த போது உங்களது ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் படித்திருந்தேன் (விஷ்ணுபுரம் – நண்பர் சண்முகத்தின் நல்ல ஆலோசனை). அதைப் படித்து முடித்த பிரமிப்பு நீங்குவதற்குள்ளாகவே உங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது நல்ல அதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அதிகம் தமிழில் படிக்காமல் இருந்த நான், அந்தச் சந்திப்புக்குப் பிறகு உங்களது அனைத்துப் புத்தகங்களையும் (ஏறக்குறைய – கொற்றவை தவிர்த்து) ஒருமுறையாவது படித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25499

பயணம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, உங்கள் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள். அடுத்த இது போன்ற பயணத்தில் கண்டிப்பாகப் பங்குகொள்ள முயற்சிப்பேன். குருவும் சீடனும் என்ற நூல் என நினைக்கிறேன், நடராஜ குரு இருபது ரூபாய்க்கு மேல் கை இருப்பாக வைக்கக் கூடாது என்று சொன்னதாக வரும். அது போல் செலவிற்குப் பணம் இல்லாமல் ஒரு பயணம் செய்ய எனக்கு ஆசை. அப்போதும் பயணச் செலவைத் தவிர மட்டும்தான். அதுகூட இல்லாமல் பயணம் செய்யத் துறவிகளால் மட்டுமே முடியும்….. அன்புடன், ராதாகிருஷ்ணன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23876