Tag Archive: இந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்

இந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்

அன்பு ஜெயமோகன், அண்மையில் உங்கள் தளத்தில் “பஞ்சமும் ஆய்வுகளும்” என்னும் தலைப்புடன் கூடிய பதிவுகளைப் பார்த்தேன். இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டதற்கு பிரித்தானிய ஆட்சியாளரே பொறுப்பு என்று அடித்துக் கூறுகிறார் நோம் கொம்ஸ்கி: “வங்காளத்தைக் கைப்பற்றிய பிரித்தானியர் வங்காளத்தின் செல்வம், பண்பாடு, நவீனத்துவம் கண்டு வியந்தார்கள். அதனை, உலகம் தமக்களித்த அரிய பரிசுகளுள் ஒன்றாகக் கருதினார்கள். வங்காளத்தைக் கைப்பற்றிய ராபர்ட் கிளைவின் சிலை – பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் குடிமக்களைத் தாழ்த்தி இழிவுபடுத்தி இழைத்த வன்முறையின் நினைவுச்சின்னம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39743