Tag Archive: இந்தியதேசிய இயக்கம்

பாரதி விவாதம் 8 – விமர்சனம் எதற்காக ?

அண்ணே, தாழ்மையுடன் தங்களிடம் சில கேள்விகள் சமர்ப்பிக்கிறேன். 1. பாரதிக்கு “மகாகவி” என்று பட்டம் கொடுத்தது யார்? எதனால்? 2. இந்த அணுகுண்டை இப்பொழுது வீசுவதற்கு என்ன காரணம்? 3. பாரதியைப்போல் நமக்கும் இருக்கும் உதாரண புருஷர்கள் குறைவு. அவரை demystify பண்ணுவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? அன்புடன், இரங்கராஜன் அன்புள்ள இரங்கராஜன், பாரதிக்கு மகாகவி பட்டம் கொடுத்தது எவர் என்று சொல்ல முடியாது. ஆனால் பாரதி என்ற ஆளுமைச்சித்திரம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தை நாம் வரலாற்றுரீதியாகப் புரிந்துகொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21560/