Tag Archive: இணைய தள மாற்றங்கள்

இணைய தள மாற்றங்கள் குறித்து

நண்பர்களே , வைரஸ் தாக்குதலிருந்து மீண்டு வந்த பின் ஜெயமோகன்.இன்னில் சில மாற்றங்கள் செய்யலாம் என நினைத்தோம். முதல் கட்டமாக லே-அவுட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன , புதிய மாற்றங்கள் குறித்த உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறோம் , படிக்க வசதியாக உள்ளதா ? மேலும் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம் . ஜெயமோகன் மீண்டும் வழக்கம் போல எழுத துவங்கும் முன் தளத்தை மேம்படுத்த நினைக்கிறோம் . உங்கள் எண்ணங்களை கீழே பின்னூட்டமாகவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7280