Tag Archive: இணைய தளங்கள்

கடிதங்கள் இணைப்புகள்

அன்புள்ள ஜெமோ, நான் சமீபத்தில் பிபிசியில் 2007 ஆம் ஆண்டு வெளியான “தி ஸ்டோரி ஆஃப் இந்தியா” என்ற ஆவணப் பட தொகுப்பை பார்த்தேன். அதன் இசையும், படமாக்கப் பட்ட விதமும் அவர்களின் முயற்சியும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டன. இதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். இல்லையெனில் உங்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இது குறித்த எனது பதிவு ஒன்று. http://kanakkadalan.blogspot.com/2010/12/blog-post_07.html நன்றி, பா.கார்த்திக். Dear J, You may like this as it …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10653/

அருந்ததிராய்.. இணைப்புகள்

ஆர்.கெ.நாராயணன்,ஆங்கில இலக்கியம்:கடிதங்கள் எனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம் எனது இந்தியாவைப்பற்றி…. எனது இந்தியா:கடிதங்கள் போலிக்கறுப்பு எனது இந்தியா:கடிதங்கள் இந்தியா கடிதங்கள் ஆர்.கெ.நாராயணன்,ஆங்கில இலக்கியம்:கடிதங்கள் எனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம் News is the inspiration இண்டியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரை அங்கதம் இந்திய இலக்கியம் ஒரு விவாதம் நூல்கள் இணைப்புகள் * சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’ விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’

Permanent link to this article: https://www.jeyamohan.in/10617/

கிறித்தவப்பாடல்கள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இந்த தளத்தில் அனைத்து கிறிஸ்தவ (பழைய, புதிய) பாடல்களும் உள்ளது. இது ஒரு கிறிஸ்தவ பாடல் களஞ்சியம். இதன் நிர்வாகிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும். http://www.manavai.com/n_songs_fp.htm அன்புடன், கிறிஸ்டோபர் ஆ. அன்புள்ள கிறிஸ் ஆம். முக்கியமான தளம் ,நன்றி ஆனால் இங்கே பாடல்களை ஆல்பங்களாக அல்லாமல் ஒரே பட்டியலாக செய்திருக்கலாம். தேடி எடுக்கும் வசதி செய்திருக்கலாம் ஜெ அன்புள்ள ஜெ கிறித்தவப்பாடல்களைப்பற்றிய உங்கள் குறிப்பு என் பழையகால நினைவுகளை கிளறியது. என் சொந்த ஊர் திருச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10063/

கடிதங்கள் இணைப்புகள்

Dear Jeyan, Recently came across this article in New York Times which talks about the influence of language in thought process, i remember you mentioned about this in your blog once when you talked about the relationship between a mother tongue and Sub conscious. Thought it might interest you. http://www.nytimes.com/2010/08/29/magazine/29language-t.html?_r=1 Thanks, Madhan.S Dear J, I’m …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8532/

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இந்த கட்டுரை படித்த பிறகு நான் மிகவும் திருப்தி அடைந்தேன். முன்பு அயன் ராண்ட் ன் we the living படித்துவிட்டு அவர் எழுத்து மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டிருந்தேன். பல வருடங்கள் கழித்து சமீபத்தில், fountain head படித்தேன். மிகுந்த ஏமாற்றமாய் இருந்தது. எனக்கு சமீபத்திய பயம் ஒன்று உண்டு. நான் எழுத்துக்களை முன்முடிவு செய்கிறேன் அதுதான் படைப்பின் மீதான எனது வாசிப்பை குறைக்கிறது அல்லது சலிப்புறச் செய்கிறது என்று. ஆனால் அதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8446/

இணைப்புகள்,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், // ஒரு மனிதனின் வாழ்க்கையின் அனுபவங்கள் மிகக்குறைவாகவே இருக்க முடியும். இலக்கியம் அவனுக்கு மேலும் மேலும் அனுபவங்களை அளிக்கிறது. ஒரு வாழ்க்கைக்குள் பற்பல வாழ்க்கைகளை வாழும் வாய்ப்பை அளிக்கிறது. அதிக வாழ்க்கையில் இருந்து அதிக விவேகமும் அதிக பக்குவமும் அதிக அறிவும் அவனுக்கு உருவாகிறது. இலக்கியம் போதனைசெய்வதில்லை, வாழ்க்கையை கற்பனைமூலம் இன்னும் உக்கிரமாக இன்னமும் விரிவாக நிகழ்த்திக்கொள்ள வழிசெய்கிறது. அப்படி நிகரான வாழ்க்கையை அளிக்கும் இலக்கியங்களே கலைப்படைப்புகள். அவற்றில் வாழ்க்கையில் உள்ள அனைத்துமே இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8426/