குறிச்சொற்கள் இணைய இணைப்புகள்

குறிச்சொல்: இணைய இணைப்புகள்

பறவைச்சரணாலயங்கள்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். நான் பூபாலன்.ஏற்கனவே சில கடிதங்கள் தவிர கணிணி,செல்லிடப்பேசி குறுந்திரை என தினமும் தொடர்ந்து உங்களுடன் உரையாடி க்கொண்டிருப்பவன்.பிறந்து வளர்ந்தது,சித்திரங்குடி,முதுகுளத்தூர் வட்டம்,இராமநாதபுரம் மாவட்டம்.தற்போது பிழைப்பிற்காய் சென்னையில்.எங்கள் ஊர் சித்திரங்குடி இந்தியாவின் மிகத்தொன்மையான...

கதிர்காமம்- ஒரு பாடல்

எமது நாட்டுப் பக்திப்பாடல் ஒன்று.பிரான்ஸில் பிறந்து அங்கேயே வளரும் எனது தங்கை (அம்மாவின் தங்கையின் மகள்) எனக்கு புத்தாண்டுப்பரிசாக YouTube இல் பதிவேற்றி அனுப்பி வைத்த பாடல். http://www.youtube.com/watch?v=bzeIKxwJC24&feature=youtu.be கதிர்காமம் மிகவும் புராதனமான முருகன் கோவில்.இலங்கையின்...

இரண்டு மதிப்புரைகள்

ஆம்னிபஸ் தளத்தில் என் இரு நூல்களைப்பற்றிய திறனாய்வுகளை கண்டேன் நாவல் கோட்பாடு வாழ்விலே ஒருமுறை

பிரஜாபதியும் கிறித்தவர்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அதிகமான அன்போடும் வணக்கங்களோடும் எழுதுகின்றேன். தங்கள் படைப்புகளை (சில சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைவுகள் நீங்கலாக) அதிகம் வாசித்ததில்லை. ஆயினும் இரண்டாயிரத்து ஒன்பது முதலே உங்கள் வலைப்பக்கத்தை தினமும் படிப்பவன் நான்....

உரைகள்

வணக்கம் ஜெயமோகன், நேற்றிரவு கேட்ட உங்களது “வல்லினம்” உரையின் பாதிப்பில் இன்று ஒரு பெரிய மடல் எழுத ஆரம்பித்து அது பாதியிலேயே நிற்கிறது. :) மிக மிக நல்ல உரை அது. அந்தப் பேச்சினை...

மெய்ஞானம் சில்லறை விற்பனை

சமீபத்தில் நண்பர்கள் அனுப்பிய இணைப்புகள் அரசியல்... http://www.youtube.com/watch?v=ohpo2xDabqg&feature=player_embedded#! அறிவியல் http://www.youtube.com/watch?v=r9hI398ILmQ&feature=related http://www.youtube.com/watch?v=lEB1qItG-9s&feature=related ஆன்மீகம் http://www.youtube.com/watch?v=1ysgkSQRmZo&NR=1 கலை http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Jg-Z9_RIqCA http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Jg-Z9_RIqCA கரிஸ்மாட்டிஸம் http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UKT-CCqaeZM பதிலடி http://www.youtube.com/watch?v=Yblhsr1O4IQ&feature=player_detailpage http://www.youtube.com/watch?v=Sb3BHjgXDKc&NR=1&feature=fvwp கடைசியாக http://vhtv.in/index.asp?fl=paavainonbu அல்லேலூயா! ஹரிஓம்!

இரு இணைப்புகள்

ஜெ, முடிந்தவரை எளிதாக அறிவியலை எழுத முயன்றிருக்கிறேன்.இதைப் பாருங்கள்... http://solvanam.com/?cat=11 போக வேண்டிய தூரம் நிறைய. அன்புடன், வேணு. அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நான் தங்கள் நெடுநாள் வாசகன்.என் கட்டுரை ஒன்று தி ஹிண்டு இதழில் வெளிவந்துள்ளது தங்களுக்கு நேரமிருப்பின் படியுங்கள்.மகிழ்வேன் http://www.hindu.com/op/2010/11/21/stories/2010112150141200.htm மிக்க நன்றி ராமனுஜம்

சில இணைப்புகள்

அன்புள்ள ஜெ, பேசும் தாய் மொழிக்கும் நம் சிந்தனைக்கும் தொடர்ப்பு இருக்கிறதா என்று பல உலக/பழங்குடி மொழிகளின் அமைப்பை மேற்கோள் காட்டி ஆராயும் இந்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரை மிகவும் சுவாரசியமாக இருந்தது. http://www.nytimes.com/2010/08/29/magazine/29language-t.html?src=me&ref=general அன்புடன் சிவா அன்பு நண்பர்...