Tag Archive: இணைய இணைப்புகள்

பறவைச்சரணாலயங்கள்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். நான் பூபாலன்.ஏற்கனவே சில கடிதங்கள் தவிர கணிணி,செல்லிடப்பேசி குறுந்திரை என தினமும் தொடர்ந்து உங்களுடன் உரையாடி க்கொண்டிருப்பவன்.பிறந்து வளர்ந்தது,சித்திரங்குடி,முதுகுளத்தூர் வட்டம்,இராமநாதபுரம் மாவட்டம்.தற்போது பிழைப்பிற்காய் சென்னையில்.எங்கள் ஊர் சித்திரங்குடி இந்தியாவின் மிகத்தொன்மையான வலசைப் பறவைகளின் வாழிடம்.(http://www.forests.tn.nic.in/WildBiodiversity/bs_cbs.html).சில நூற்றாண்டுகளாகவே பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டுப்பறவைகள் வந்து தங்கி தலைமுறைகளை உற்பத்தி செய்து செல்லும் தொன்மையான பறவைகள் சரணாலயம்.தொண்ணுறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அப்பத்தா, தான் இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வரும்போதே பல மாமாங்களாக இங்கு பறவைகள் வந்து போவதாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36050

கதிர்காமம்- ஒரு பாடல்

எமது நாட்டுப் பக்திப்பாடல் ஒன்று.பிரான்ஸில் பிறந்து அங்கேயே வளரும் எனது தங்கை (அம்மாவின் தங்கையின் மகள்) எனக்கு புத்தாண்டுப்பரிசாக YouTube இல் பதிவேற்றி அனுப்பி வைத்த பாடல். http://www.youtube.com/watch?v=bzeIKxwJC24&feature=youtu.be கதிர்காமம் மிகவும் புராதனமான முருகன் கோவில்.இலங்கையின் தூர தெற்கில் அமைந்துள்ளது.கிழக்கு மாகாணத்தின் முடிவில் உள்ள யால காட்டினையடுத்து அமைந்துள்ள இக்கோயில் மிகவும் சிறியது.கருவறையில் விக்கிரகம் எதுவும் இல்லை.ஒரு பெட்டி மாத்திரம் உண்டு.கப்புறாளைகள் எனப்படுவோர் வாயைத் துணியால் கட்டிப் பூசை செய்கிறார்கள்.இவர்கள் வேடுவர்களின் வழி வந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. முன்னைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36011

இரண்டு மதிப்புரைகள்

ஆம்னிபஸ் தளத்தில் என் இரு நூல்களைப்பற்றிய திறனாய்வுகளை கண்டேன் நாவல் கோட்பாடு வாழ்விலே ஒருமுறை

Permanent link to this article: https://www.jeyamohan.in/36881

பிரஜாபதியும் கிறித்தவர்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, அதிகமான அன்போடும் வணக்கங்களோடும் எழுதுகின்றேன். தங்கள் படைப்புகளை (சில சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைவுகள் நீங்கலாக) அதிகம் வாசித்ததில்லை. ஆயினும் இரண்டாயிரத்து ஒன்பது முதலே உங்கள் வலைப்பக்கத்தை தினமும் படிப்பவன் நான். குறிப்பாக காந்தி பற்றிய தங்கள் பதிவுகள் என் முன்முடிவுகளை சுக்குநூறாக நொறுக்கிப் போட்டுப் புதியதொரு கோணத்தை எனக்கு அளித்தவை. சரி விஷயத்திற்கு வருகின்றேன். சாது செல்லப்பா என்ற ஒரு மதப் பற்றாளர் இந்து மத வேதங்கள் பிரஜாபதி என்ற ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35680

உரைகள்

வணக்கம் ஜெயமோகன், நேற்றிரவு கேட்ட உங்களது “வல்லினம்” உரையின் பாதிப்பில் இன்று ஒரு பெரிய மடல் எழுத ஆரம்பித்து அது பாதியிலேயே நிற்கிறது. :) மிக மிக நல்ல உரை அது. அந்தப் பேச்சினை ஒட்டி மீண்டும் ஒரு முறை விஷ்ணுபுரம் படிக்க வேண்டும். சில மாதங்களாகப் பெரிய நாவல்களைப் படிக்க முடியாத அளவிற்கு மனம் சலசலப்புடன் இருக்கின்றது.. மனதைக் கொஞ்சம் அமைதியாக்கவாவது பெரிய நாவல் ஒன்றை கையில் எடுக்க வேண்டும். American Public Works தொகுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35663

மெய்ஞானம் சில்லறை விற்பனை

சமீபத்தில் நண்பர்கள் அனுப்பிய இணைப்புகள் அரசியல்… http://www.youtube.com/watch?v=ohpo2xDabqg&feature=player_embedded#! அறிவியல் ஆன்மீகம் கலை கரிஸ்மாட்டிஸம் பதிலடி கடைசியாக http://vhtv.in/index.asp?fl=paavainonbu அல்லேலூயா! ஹரிஓம்!

Permanent link to this article: https://www.jeyamohan.in/11644

இரு இணைப்புகள்

ஜெ, முடிந்தவரை எளிதாக அறிவியலை எழுத முயன்றிருக்கிறேன்.இதைப் பாருங்கள்… http://solvanam.com/?cat=11 போக வேண்டிய தூரம் நிறைய. அன்புடன், வேணு. அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நான் தங்கள் நெடுநாள் வாசகன்.என் கட்டுரை ஒன்று தி ஹிண்டு இதழில் வெளிவந்துள்ளது தங்களுக்கு நேரமிருப்பின் படியுங்கள்.மகிழ்வேன் http://www.hindu.com/op/2010/11/21/stories/2010112150141200.htm மிக்க நன்றி ராமனுஜம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/9355

சில இணைப்புகள்

அன்புள்ள ஜெ, பேசும் தாய் மொழிக்கும் நம் சிந்தனைக்கும் தொடர்ப்பு இருக்கிறதா என்று பல உலக/பழங்குடி மொழிகளின் அமைப்பை மேற்கோள் காட்டி ஆராயும் இந்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரை மிகவும் சுவாரசியமாக இருந்தது. http://www.nytimes.com/2010/08/29/magazine/29language-t.html?src=me&ref=general அன்புடன் சிவா அன்பு நண்பர் ஜெ, நலமய் இருப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்தில் அடூரின் எலிப்பத்தாயம் படம் பார்த்தேன். அது குறித்த எனது பகிர்தல் இங்கே. http://neydhal.blogspot.com/2010/08/rat-trap.html — Regards, Rajarathnam.S (http://neydhal.blogspot.com) ஜெ, சென்னையில் உள்ள கோயில்களில் சோழர் காலக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7962