Tag Archive: இணையம்

என் குர்-ஆன் வாசிப்பு

‘The absolute is adorable’- Nadaraja Guru. [Wisdom] தக்கலை தர்ஹா ஷெரிஃபில் அடங்கிய பீர் முஹம்மது அப்பா அவர்களைப் பற்றி தமிழில் ஏராளமான அற்புதக் கதைகள் உண்டு. தமிழ் நாட்டு இஸ்லாமியக் கலாசாரத்தில் அவர்கள் பங்கு மிக அதிகம். தென் தமிழ்நாட்டில் பீர் முஹம்மது என்ற பேரில் ஏராளமானோர் உள்ளனர். இலக்கிய உலகிலேயே களந்தை பீர் முஹம்மது, சை. பீர் முஹம்மது [மலேசியா], எச். பீர் முஹம்மது [விமரிசகர்], பீர் முஹம்மது [இந்தியா டுடே] எனப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131

இணையமும் நம் சிந்தனையும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தி இந்து நாளிதழில் உங்களுடைய ”தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம்’ கட்டுரையைப் படித்தேன். இதைப் பற்றி சில கருத்துக்கள் பகிர்ந்து கொள்ள ஆர்வம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அந்தத் துறையில் அந்நாளில் இருந்த புரிதலின் எல்லைக்கருகே இருந்தார்கள் என்று கொள்ளலாம். இன்றோ டாக்டரேட் பெற்றாலன்றி எந்தத்துறையிலும் கருத்துக்கூற முனைவது கூட இயலாது. இதனால் அறிவியலின் ஆரம்பக்கோட்டைக்கூடத் தொடாமல் பலர் கல்வியை முடித்து வாழ்க்கையைத் தொடங்கி விடுகின்றனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42941

» Newer posts