Tag Archive: இணையம்

துணை இணையதளங்கள்

விஷ்ணுபுரம் இணையதளம் [விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு] வெண்முரசு விவாதங்கள் இணையதளம் கொற்றவை விவாதங்கள் இணையதளம் பின் தொடரும் நிழலின் குரல் இணையதளம் பனிமனிதன் இணையதளம் காடு இணையதளம் ஏழாம் உலகம் இணையதளம் அறம் இணையதளம் வெள்ளையானை இணையதளம் இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம் நண்பர்களால் நடத்தப்படுகிறது. விஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன. காந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63054

இணைய உலகமும் நானும்

இணையத்தின் உலகுக்கு நான் 1998 வாக்கில் என் நண்பர் பெங்களூர் மகாலிங்கம் அவர்கள் மூலம் இழுத்து வரப்பட்டேன். அவர் அப்போது மைசூரில் தொலைபேசித்துறையில் கணிப்பொறிப்பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இணையத்தின் சாத்தியங்களை அவர் எனக்குச் சொன்னார், நான் நம்பவில்லை. ஆனால் நான் அப்போது எழுத ஆரம்பித்திருந்த பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு ருஷ்ய கம்யூனிச வரலாற்றைப்பற்றி நிறைய தகவல்கள் தேவைப்பட்டன. அவற்றை நான் இணையம் மூலம் பெற்றுக்கோண்டேன் சிலவருடங்கள் கழித்து 2000 த்தில் அமெரிக்க வாசகர் ஒருவரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5362

நீலமும் இணையதளமும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நீலப்பித்தில் இருந்து தெளிந்து விட்டீர்களா? உங்கள் இணைய தளமே அந்தப்பித்தினால் பல நாட்களாக ஆட்கொண்டிருந்தது. சில நேரம், என்ன இது அதீதமான உருக்கமாக இருக்கின்றதே என்று தோன்றியது. பிறகு நினைத்து கொண்டேன், அனைவரும் நீலக்கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அதை படிக்காமல் அந்த நிலையை புரிந்து கொள்ள முடியாது, அதை விமர்சிக்கலாகாது என்று. இந்த தருணத்தில் அந்த உணர்வு கொந்தளிப்பில் பங்கு கொள்ளாமல் போனது எனக்கு தான் இழப்பு. இனி நான் தனியாக அந்த அனுபவத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63199

கிருஷ்ணமதுரம்

இன்று பகல் முழுக்க தீர சமீரே யமுனா தீரே உலவினேன். மீண்டும் இப்போது ஜெயதேவர். மீளவிடுவதில்லை கிருஷ்ண மதுரம் சந்தன சர்ச்சித நீல களேபர http://www.youtube.com/watch?v=aFKEPqwJVCM பிரியே சாருசீலே http://www.youtube.com/watch?v=JzcOy7Mw_tg ராதிகா கிருஷ்ணா ராதிகா [மண்ணூர் ராஜகோபாலன் உண்ணி] பிரளயபயோதி ஜலே ஜெ எங்களுக்கு உண்ணி கிருஷ்ண்ன் ரொம்ப இஷ்டம் – அது வும் இந்தப் பாட்டு ரொம்ப ஸ்பெஷல் பாலா ப்ரியே சாருசீலே – உண்ணிகிருஷ்ணன் யாஹி மாதவ ======================================================================================================== வெண்முரசுவிவாதங்கள் இணையதளம் வியாசமனம் மரபின்மைந்தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63141

அஷ்டபதி

ஜெயதேவ அஷ்டபதி. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஒருநாளும் நினைவிலும் கனவிலும் நிறமிழக்காத லலித மதுர கோமள பதாவலி. ஜெ யா ரமிதா வனமாலினா சகி தீர சமீரே யமுனா தீரே வசதிவனே வனமாலீ [கண்டசாலா] யாஹி மாதவா பஷ்யதி திஷி திஷி லலித லவங்கலதா பரிசீலன http://gitagovinda.wordpress.com/

Permanent link to this article: https://www.jeyamohan.in/63106

வெண்முரசு இணையதளங்கள்

ஜெ சார் நான் வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நேற்றுதான் வெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஒருமாதத்திலேயே நூறு போஸ்ட் வரை இருக்கிறது. இவ்வளவு கடிதங்களா? ராமராஜன் மாணிக்கவேல், சுவாமி, சண்முகம் எல்லாரும் எழுதிய கடிதங்களை வாசித்தேன். நீலம் நாவலில் இனிமேல் ஒன்றுமே வாசிப்பதற்கு இல்லை என்ற அளவுக்கு வாசித்திருக்கிறார்கள் இந்த தளம் முன்னாலேயே கண்ணில் பட்டிருந்தால் உங்களுக்கு இவ்வளவு சந்தேகங்கள் எழுதி கஷ்டப்படுத்தியிருக்கமாட்டேன். அத்தனை கடிதங்களையும் பின்னால் போய் வாசிக்கவேண்டும். பலகோணங்களில் வெண்முரசைப்பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62997

எதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்

அன்புள்ள ஜெயமோகன், தாங்களும் தங்கள் குடும்பமும் நலமா? தங்களுடன் தொடர்பு கொண்டு வெகுநாட்கள் ஆகிவிட்டன. “எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?” என்ற தலைப்பில் நண்பர் அருண் மொழி வர்மன் அவர்களுக்குத் தாங்கள் கொடுத்த ஆலோசனைகள் மிகவும் சிறப்பாக இருந்தன. நல்ல ஆலோசனைகளை முன்வைத்துள்ளீர்கள். அது தொடர்பாக ஒரு சந்தேகம். (இணையத்தில் காணும்) “எதிர்வினைகளைப் புறக்கணியுங்கள்” என்று ஆலோசனை கூறியுள்ளீர்கள். ஆராய்ந்து செய்யப்பட்ட எதிர்வினைகளைக்கூடப் புறக்கணிக்க முடியுமா? அப்படிப் புறக்கணித்தால் அது அந்த எழுத்தாளருக்கு அவப்பெயர் இல்லையா? தாங்களே தரமுள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61256

இணையமும் வாழ்க்கையில் வெற்றியும்

அன்புள்ள ஜெமோ நான் சீண்டுவதற்காகக் கேட்கவில்லை. இது உண்மையாகவே என்னுடைய சந்தேகம். நீங்கள் சமூக வலைத்தளங்களிலே இல்லை. செல்போனை பயன்படுத்துவது கம்மி. ஆனால் இதெல்லாம் நவீன டெக்னாலஜியை உதாசீனம் செய்வது தானே? இதனால் எப்படி வாழ்க்கையிலே முன்னேற முடியும்? வாழ்க்கையிலே ஒதுங்கிப்போவதுதானே இதெல்லாம்? ராமச்சந்திரன் அன்புள்ள ராமச்சந்திரன், நான் தொடர்ந்து ஒரு பிரிவினையைச் செய்துகொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். எத்தனையோ முறை இதை எழுதியும் விட்டேன். இப்படி ஒரு பார்வையே இல்லாத தமிழ்ச்சூழலில் இதை எளிதில் புரியவைக்கவோ நிறுவிக்காட்டவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61162

எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 12 ஆண்டுகளாக இலக்கியம் வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியம் மாத்திரம் அல்லாமல் தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், மாப்பசான், போர்ஹெஸ், கொர்த்தஸார், காம்யூ, மார்க்கேஸ், ஓரான் பாமுக், சார்த்தர் போன்றோரின் இலக்கிய ஆக்கங்கள் மீதும் தீராத தாகமுண்டு. ஆனால் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற வேட்கை ஓராண்டுக்கு முன்புதான் என்னுள் எழுந்தது. எனினும் அதை என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு ஃபேஸ்புக் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஐயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61056

காசா ஒரு தரப்பு

காசா வில் இஸ்ரேலின் தாக்குதலைப்பற்றிய இக்கட்டுரை வழக்கமான என் எண்ணத்தை வலுப்படுத்துகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் அனைத்துச் செய்தித்தாள்களையும், இதழ்களையும் ஒருவர் வாசித்தால் கூட ஒரே குரலைத்தான் அவர் கேட்கமுடியும். திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே மொழியில் ஒரே வகை தரவுகளுடன் அளிக்கப்படும் தரப்பு அது. பெரும்பாலும் ஒரே மூலம் கொண்டது. இணையம் என ஒன்று இருப்பதனால்தான் ஐநூறுபேருக்காவது மாற்றுத்தரப்பு வாதம் என ஒன்று உள்ளது என்றாவது தெரியவருகிறது தமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60587

Older posts «