Tag Archive: இணையப் பிச்சைக்காரன்

இணையப் பிச்சைக்காரன்

இன்று ஒரு சங்கடமான கடிதம். ஒரு நண்பர், செல்வந்தர், ‘ஏன் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் இணையப்பிச்சைக்காரர்கள் ஆக மாறிவிட்டீர்கள்?” என்று கேட்டிருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு நான் பணம்கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். நான் தீவிரமாக எழுதவந்தது 1988 ல்தான். அன்றெல்லாம் எழுதினால் நூறுபேர்தான் வாசிப்பார்கள். நான் 1990 முதலே வாசகர்களிடம் பிச்சை எடுக்கவும் தொடங்கிவிட்டேன். தர்மபுரியில் என் நண்பர் நஞ்சுண்டன் இதயநோய் வந்து அறுவைசிகிழ்ச்சை செய்துகொண்டிருந்தார். டி.எஸ்.எலியட்டின் செவ்விலக்கியம் என்பது என்ன போன்ற நூல்களை மொழியாக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74493