Tag Archive: இணையப் பார்வையாளர்கள்

அந்த பார்வையாளர்கள்

என்னுடைய இணையதளத்தில் நேற்று வருகைப்பதிவு கிட்டத்தட்ட நாற்பதிவு சதவீதம் அதிகரித்திருந்தது. மனுஷ்யபுத்திரனுக்கும் எனக்குமான மனக்கசப்பு குறித்து நான் பதிவு போட்ட நாள்முதல் அது எகிறியபடியே செல்வதைக் காண்கிறேன். இப்போதிருக்கும் வருகை எப்போதுமே இருந்ததில்லை. தமிழில் வெளிவரும் பிற இலக்கிய இணையதளங்களை விடவும் மிகஅதிகம் என்று அலெக்ஸா காட்டுகிறது. உபரியாக வரும் கும்பலில் அத்தனைபேரும் வந்து அந்த மனக்கசப்புக் கட்டுரையையே வாசித்துச் செல்கிறார்கள். அதனுடன் வெளிவந்துள்ள புத்தகங்களைப்பற்றிய இடுகைகளுக்கெல்லாம் வழக்கமான வருகைகள் மட்டுமே உள்ளது. ஏன் சர்ச்சைக்குள்ளான அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6193