Tag Archive: இணையச்சமநிலை

இணையச்சமநிலை- சரவணக் கார்த்திகேயன்

வலைச்சேவை நிறுவனங்கள் இலவசமாக எப்படி இந்தச் சேவைகளை நமக்கு அளிக்கின்றன? அது இலவசம் அல்ல, அது போல் தோன்றுகிறது. உதாரணமாய் கூகுள் நிறுவனம் ஜிமெயிலை நமக்கு இலவசமாக அளித்து விட்டு விளம்பரங்களை அதில் நுழைத்துப் பணம் பார்க்கிறது. இலவசமாகக் கொடுத்துப் பழக்கி விட்டு, அதே ஜிமெயில் சேவையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காசுக்குத் தருகிறது. இப்படி மறைமுகமாக நம்மிடமிருந்து காசு வலைச்சேவை நிறுவனங்களுக்குப் போய்க் கொண்டு தான் இருக்கிறது. நேரடியாக அவர்களுக்கு நாம் காசு கொடுப்பதில்லை என்பதால் இலவசப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75140

இணையச் சமவாய்ப்பு

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இப்பொழுது தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களால் “Net Neutrality” முறைக்கு பங்கம் வர வாய்ப்பு இருப்பதை தாங்கள் அறிந்து இருப்பீர்கள்.இதனால் இணைய சேவை கட்டணம் மிகவும் அதிகரித்து,இணைய சேவையை பயன்படுத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அறிகிறேன் ,மேலும் குறிப்பிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருப்பதால் ஒருதலைப் பட்ச கருத்துக்களோ,அல்லது செய்திகளோ மட்டும் எங்களை சென்றடையவும் வாய்ப்பு உள்ளது,இது ஒருவகையில் நமது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு ஒப்பாகும்,மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74594