குறிச்சொற்கள் இடம் [சிறுகதை]

குறிச்சொல்: இடம் [சிறுகதை]

இடம், வேட்டு -கடிதங்கள்

இடம் அன்புள்ள ஜெ, நான் இடம் கதையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். முன்பு நான் என் சின்னக் கிராமத்திற்குச் சென்று கொஞ்சநாள் இருந்தேன். எனக்கு ஒரு ரூரல் பிராஜக்ட் இருந்தது. அதற்கு என் சொந்த...

இடம், ஆயிரம் ஊற்றுக்கள் -கடிதங்கள்

  ஆயிரம் ஊற்றுக்கள்   அன்புள்ள ஜெ   ஆயிரம் ஊற்றுக்கள் கதை அந்த தலைப்பிலேயே ஒரு பெரிய நெகிழவைக் கொண்டிருக்கிறது. ஆயிரம் ஊற்றுக்களும் எங்கிருந்து எழுகின்றன? அந்த அன்னையின் மனசிலிருந்தா? அல்லது அவளால் பேணப்படும் அந்த மண்ணில்...

இடம், அங்கி -கடிதங்கள்

இடம் அன்புள்ள ஜெ,   இடம் அற்புதமான கதை. இத்தகைய கதைகளை எழுதுவதற்கு விலங்குகளின் நடத்தைகளை கூர்ந்து கவனிப்பது மட்டுமல்ல அவற்றை மனிதர்களுடன் ஏதோ ஒருவகையில் இணைத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. இன்றைக்கு இணையத்தில் கொரில்லாக்கள் சிம்பன்ஸிக்கள் உராங்குட்டான்கள்...

அனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்

  அனலுக்குமேல் அன்புள்ள ஜெ   அனலுக்கு மேல் ஒரு விசித்திரமான கதை. அந்தக்கதையின் சில குறியீடுகளை கொண்டே கதையை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. முதல் குறியீடு இதெல்லாம் ஆதியான அனலுக்கு மேல் நடக்கிறது என்பதுதான்.   மண்ணுக்கு அடியில் இருக்கும்...

இடம்,பெயர்நூறான் –கடிதங்கள்

இடம் ஜெ   கரடிநாயர் கதைவரிசையிலெயே ஹிலாரியஸ் ஆன கதை இதுதான். அந்தக்குரங்கு ஊரின் ஒரு பகுதியாக  ஆவதன் சித்திரம் மிக அழகானது. இந்த கதையின் ஓர் அம்சம் என்னவென்றால் பெரும்பாலான ஊர்கள் அன்னியர்களை இப்படித்தான்...

இடம் [சிறுகதை]

நள்ளிரவில்தான் சம்பவம் தொடங்கியது, மங்கலம்வீட்டின் ஓடுகள் படபடவென்று சரியத்தொடங்கின. மூலயம்விட்டு தேவகி அம்மச்சி “கேசவா, ராமா, ஆருடே அது?” என்று கூச்சலிட்டாள். “கெளவிக்கு என்ன தீனம்? எளவு சாகவும் மாட்டேங்கே” என்றார் சாயங்காலம் கதளிப்பழம்...