Tag Archive: இடதுசாரி அரசியல்

மாவோயிச வன்முறை 2

இரு யதார்த்தக் களங்கள். இன்றைய மாவோயிசக் கிளர்ச்சி குறித்துப் பேசமுற்படுவதற்கு  முன்னர் வன்முறையின் லாப நஷ்டங்களைப்பற்றிய என் நேரடி அனுபவப்பதிவுகள் சிலவற்றைச் சொல்ல வேண்டும். நான் 1981ல், 1982ல் ஆந்திரத்தில் மக்கள் யுத்தக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த கோதாவரி, தெலுங்கானா, ராயலசீமா பகுதிகளில் அலைந்திருக்கிறேன். 1986ல் பஞ்சாப் பிரச்சினையால் எரிந்துகொண்டிருந்த பஞ்சாபில் பயணம் செய்திருக்கிறேன். ஆந்திரத்தின் நக்சலிசப் பிரச்சினையும் சரி, பஞ்சாபின் பிரிவினைவாதப் பிரச்சினையும் சரி, முழுக்கமுழுக்கப் பொருளியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி உருவானவை. அதனால்தான் அவை மக்களுக்கு ஆரம்பத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10751