Tag Archive: இடதுசாரிகள்

அந்தக்காலத்தில ஆனையாக்கும்!

இடதுசாரி சம்பிரதாயக் கட்சித்தோழர்களின் அப்பாவித்தனம் அளவுக்கு தமிழ்அறிவுச்சூழலில் ரசிக்கத்தக்க இன்னொன்று இல்லை. நானறிந்தவரை மாதவராஜ் அப்பாவிகளில் அப்பாவி என்று சொல்வேன். [அப்பாவிகளில் காரியவாதிகள் என்றால் சு.வெங்கடேசன், திருவண்ணாமலை கருணா போன்றவர்கள்] மாதவராஜின் இணையதளம் நான் அடிக்கடி வாசிக்கக்கூடிய ஒன்று. பொதுவாக கட்சி சொல்லக்கூடிய அத்தனை கடப்பாரைவாதங்களையும் கொஞ்சம் எண்ணைபூசிக்கொண்டு ‘மொள்ளமொள்ள’ விழுங்கிவிடுவதில் மாதவராஜ் அளவுக்கு இன்னொருவரைப் பார்த்ததில்லை. அவர் வாசித்துக் கண்கலங்கும் மனிதாபிமானக் கதைகள், அவரது தொன்மையான சமூகக்கோபங்கள், பூமிப்பந்தை புரட்டவிருக்கும் அந்த அற்புதமா…..ன நெம்புகோல்கள்!!!அடாடா அடாடா! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55124

மங்கள்யான்- கடிதங்கள்

சமீபத்தில், பிபன் சந்திராவின் “விடுதலைக்குப் பின்னான இந்தியாவின் வரலாறு” படித்துக் கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் இடதுசாரி நெடி அதிகம். குறிப்பாக, ராஜீவ் காந்திக்கு மிக அதிகமான இடம் கொடுக்கப் பட்டதாகத் தோன்றியது. ஆனால், 91 மாற்றத்திற்கு முன்னோடி அவரின் அந்த 4 வருடங்கள் என்பது ஓரளவு உண்மையே. 6 தொழில்நுட்ப மிஷன்கள் – குடிநீர், கல்வி, தொலைத் தொடர்பு, மூன்றாம் வெண்மைப் புரட்சிக்கான முதலீடு, தாய் சேய் நல திட்டம், எண்ணெய் வித்துக்கள் என – பஞ்சாய்த்து ராஜ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41603

மங்கள்யான்

1988 ல் ராஜீவ்காந்தியின் தொழில்நுட்ப ஆலோசகராகப் பதவியேற்று இந்திய தொலைதொடர்புத்துறையை நவீனப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்திருந்தார். நான் தற்காலிக ஊழியராகத் தொலைபேசித்துறையில் பணியாற்றிவந்தேன். அன்று தொலைத்தொடர்பை நவீனப்படுத்துவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் ராஜீவ் அரசால் ஒதுக்கப்பட்டது. வழக்கம்போல அதற்கு இடதுசாரிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில் பணக்காரர்கள் தொலைபேசியில் பேசிக் களிக்க பணம் வீணடிக்கப்படுகிறது என்று இடதுசாரிகள் பிரச்சாரம் செய்தார்கள். உண்மையில் அன்று தொலைபேசி என்பது பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கும் ஒரு கருவி. நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41579

அவதூறு செய்கிறேனா?

ஆசிரியருக்கு , மனசாட்சி சந்தையும், எஸ்.வி. ஆரின் பதிலையும் வாசித்தேன. பாரதி புத்தகாலயத்தில் இளங்கோவுடன் விவாதித்து இக்கேள்வியை இடுகிறேன். நீங்கள் நீண்ட நாட்களாகவே அ.மார்க்ஸ் , எஸ்.வி. ஆர் , வ.கீதா , சிலகாலமாக அ.முத்து கிருஷ்ணன் ஆகியோர்களை அயல்நாட்டு இந்திய அல்லது இந்து எதிர்ப்பு பெருநிறுவனங்களின் நிதியையோ அல்லது பன்னாட்டு/இந்திய பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் நிதியையோ பெற்று செயல்படுவதாகவும் எழுதுவதாகவும் சொல்கிறீர்கள். விசாரித்தவரை அவர்கள் தன்னளவில் அந்த அரசியலை நம்பி செயல்படுகிறார்கள் (பணம் பெறாமல் ) என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28174

காந்தியின் எதிரிகள்

அன்புள்ள ஜெ, உங்கள் காந்தி பதிவைக் கண்டதுமே உடனே எழுத ஆரம்பித்தேன். நீண்டநாளாகவே எழுத நினைத்து ஒத்திப்போட்டுக்கொண்டே வந்த கடிதம்தான். எழுத நினைத்து பாதிஎழுதி விட்டுவிடுவேன். எனக்கு கம்ப்யூட்டரிலே அதிகமாக எழுதிப் பழக்கமில்லை. ஆனால் எட்டுவருஷங்களாக உங்களை விடாமல் படித்து வருகின்றேன்.இந்த விஷயங்களைப்பற்றி நாம் நிறைய பேசியிருக்கின்றோம். நான் உங்களுக்குக் கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். ஞாபகமிருக்கலாம். காந்தியைப்பற்றிய மட்டம்தட்டிய எழுத்துக்கு பதில் சொல்கிறீர்கள். நீங்கள் இரண்டுவருடங்களாகவே இதனை சலிப்படையாமல் செய்து வருகின்றீர்கள். நான் தொடர்ந்து காந்தியைப்பற்றி ஆர்வத்துடன் வாசித்துவந்தவகையிலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21650