Tag Archive: இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பு

இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பு

இந்துவில் சமீபத்தில் வாசித்த செய்தி மனதைக் கவர்ந்தது. குமரிமாவட்டத்தில் உள்ள பல்லாயிரம் வங்காள, பிகாரிய உழைப்பாளர்களை நானும் கவனித்துவருகிறேன். குமரிமாவட்டத்திற்கு இணையாகவே கேரளத்திலும் வங்காள-பீகார் மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கு கேரளம் எதுவுமே செய்யவில்லை. இப்படி ஒரு நல்லெண்ண முயற்சி எங்கள் மாவட்டத்தில் நடந்திருபப்தில் பெருமை கொள்கிறேன். வங்காளத்தொழிலாளர்கள் கூட்டம்கூட்டமாக கேரளத்துக்கு வேலைசெய்ய வந்துகொண்டிருந்தபோது கேரளத்தில் தோழர்கள் ரயில்நிலையம் சென்று அவர்களை திருப்பி அனுப்பமுயன்றனர் என்பது நாளிதழ்கள் வெளியிட்ட செய்தி. கேரள இடதுசாரிகளை அவமானப்படுத்துவதற்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41475