Tag Archive: இடதிலக்கியம் – கடிதங்கள்

இடதிலக்கியம் – கடிதங்கள்

இடங்கை இலக்கியம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் கட்டுரை அற்புதமான அறிமுகத்தை அளிக்கிறது இரா முருகவேள் – தங்கள் வரிசையில் வரும் காலங்களில் இடம் பெற க் கூடும் அன்புடன் மணிகண்டன் *** அன்புள்ள மணிகண்டன் முருகவேளின் மிளிர்கல் டான்பிரவுன் பாணியில் கொஞ்சம் உள்ளூர்நிறம் சேர்த்து எழுதப்பட்ட சுவாரசியமான நாவல் என்று தோன்றியது. ஆங்காங்கே பொதுவான அரசியல் பேசப்பட்டுள்ளது. அதைவைத்து அந்நாவலை இடதுசாரிப்படைப்பு என்று எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அவர் இடதுசாரி இயக்கங்களில் ஈடுபாடுகொண்டவர் என அறிவேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100308