குறிச்சொற்கள் இடஒதுக்கீடு
குறிச்சொல்: இடஒதுக்கீடு
இட ஒதுக்கீடு பற்றி
அன்புள்ள ஜெ.,
வழக்கம் போல் பொறுமையாக ஒவ்வொரு கண்ணியாகக் கோர்த்து எழுதி இருந்தீர்கள்.
இட ஒதுக்கீட்டின் மூலம் பொறியியல் கல்வி படித்த சில நண்பர்களின் கிராமத்துக் குடிசைகளுக்குச் சென்றிருக்கிறேன்... இதில் இருந்தா இவர்கள் இதுவரை வந்தார்கள்...