Tag Archive: இசை வரலாறு

இசையும், பிராமணர்களும்

  திரு ஜெயமோகன் உடனடியாக பதில் போட்டமைக்கு நன்றி. நான் ஆதி தமிழ் இசை பிராமணர்களிடம் இருந்ததாகக் கூறுவது பரிபாடல் மூலம்தான். அதுவே நமக்குக் கிடைத்த முதல் இசைக் குறிப்புகள் உள்ள நூல். அதில் காணப்படும் பல புலவர்கள் பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள். மேலும் அவை சுட்டும் விஷயங்கள் வைதீக புராண விஷயங்கள். நீங்கள் அந்த நாளில் தாழ்ந்ததாகக் கருதுவது பாணர் மரபை என நினைக்கிறேன். அது அவர்களின் பல முனை வாழ்க்கையின் ஒரு அங்கம். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36363

ஆபிரகாம் பண்டிதரும் பிராமணர்களும்

திரு ஜெயமோகன் இந்தப் பதிவைக் கவனித்தேன். பன்னிரண்டு எண்ணிக்கையில் தான் சுவரங்கள் உள்ளன என்பது ஆபிரஹாம் பண்டிதருக்கு அன்று அவரோடு வாழ்ந்த வித்துவான்கள் சொல்லவில்லை என நினைக்கிறேன். ஒரு சிறு உதாரணம் சரஸ்வதி வீணை. இது ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. பண்டிதரின் காலத்துக்கு வெகு காலம் முற்பட்டது. மேலை நாட்டவரின் அனைத்து தந்தி/ பியானோ வாத்தியங்களுக்கும் முற்பட்டது. ஆனால் சம்பந்தர் காலத்துக்குப் பிற்பட்டதாக இருக்கலாம். அவரது வாழ்க்கையில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் தன்னுடைய யாழில் சம்பந்தர் பாடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36267

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்

தமிழிசை ஆய்வாளரான நா. மம்மது கணிதம் இளங்கலையும் மதத் தத்துவத்தில் முதுகலையும் படித்தவர். குற்றாலம் அருகேயுள்ள இடைக்கால் (கவிஞர். கலாப்பிரியாவின் ஊர்) ஐ சேர்ந்தவர். 24.12.1946 இல், பிறந்தவர் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுடையவர். தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழிசை பாடகரான ராஜா முகம்மது அடிப்படையில் ஸ்பெஷல் நாடக ராஜபார்ட் நடிகர். நூற்றுக்கும் மேலான பாடல்களை ஒரே இரவில் பாடக் கூடியவர். தொலைபேசித் துறை ஊழியர். ஜெயமோகன்: தமிழிசை என்று ஒன்றை அடையாளம் காண …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/459