Tag Archive: இசைக்குள் பிராமணர்கள்

இசைக்குள் பிராமணர்கள் எப்போது வந்தனர்?

  அந்தக் கடிதம் எழுதியிருப்பவர் சாதிய மேட்டிமை வாதி என்று ஜெ மதிப்பிடுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை, அதுவும் குறிப்பாக ஜெ அவருடன் தொடர்ந்து உரையாடியிருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கையில். ஜெ எழுதிய முதல் பதிலில் ஓரிடத்தில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. // பிராமணர்கள் இசைக்குள் வந்தது மிகமிகப்பிற்காலத்தில். அதாவது பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின்னராகவே இருக்கவேண்டும். // சங்ககாலத்திற்குப் பிறகு களப்பிரர் காலத்தில் மங்கியிருந்த தமிழிசை மரபை மீட்டவர் திருஞான சம்பந்தர். அவரது காலம் 6ஆம் நூற்றாண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37841