குறிச்சொற்கள் இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

குறிச்சொல்: இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

இசூமியின் நறுமணம் – காணொளி இணைப்புகள்

ரா. செந்தில்குமார் விழா -உரை இசூமியின் நறுமணம் நிகழ்வின் காணொளி இணைப்புகள் உங்கள் பார்வைக்கு.. yaavarum.com ஒருங்கிணைப்பில் ரா.செந்தில்குமார் எழுதிய "இசூமியின் நறுமணம்" சிறுகதை நூல் வெளியீட்டு விழா அகரமுதல்வன் உரை https://www.youtube.com/watch?v=nN35YBYkTrs லீனா மணிமேகலை உரை https://www.youtube.com/watch?v=J3dU8jilY0M சாம்ராஜ் உரை https://www.youtube.com/watch?v=qJ76AI9bG_M ரா.செந்தில்குமார் ஏற்புரை https://www.youtube.com/watch?v=qcdrAaOji10 நன்றி கபிலன் shruti.tv

ரா. செந்தில்குமார் விழா -உரை

https://youtu.be/9imLxG3pKKM 31/01/2021 அன்று சென்னையில் நடைபெற்ற ரா.செந்தில்குமார் எழுதிய 'இசூமியின் நறுமணம்' என்ற சிறுகதை தொகுதி வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை.

ரா.செந்தில்குமார், ஒரு தொடக்கம்

நெடுங்காலம் நல்ல வாசகராக இருந்து, தயக்கத்துடன் எழுதத்தொடங்கி, சில தன்வாழ்க்கைச் சித்தரிப்புகளையும் நினைவு கிளர்தல்களையும் எழுதி, எழுத்தில் நுண்ணுணர்வால் துழாவிக்கொண்டே இருந்து, சட்டென்று ஒரு கதைவழியாக தன்னை கண்டடைந்து தன் எழுத்தை அமைத்துக்கொள்வது...

புதியகதைகள்- கடிதங்கள்

உதிரம் அனோஜன் பாலகிருஷ்ணன் வணக்கம் ஜே, அனோஜனின் "உதிரம்" சிறுகதை வாசித்தேன். தொடர்ந்த கடிதங்களும் வாசித்தேன். அனோஜன் எனக்குப் பிடித்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அதில் எனக்குப் பெருமையும் கூட. தற்போதெல்லாம் கதைகளை வாசித்துவிட்டு மனதுக்குள்...

உதிரம்,கவி,இசூமியின் நறுமணம்- கடிதங்கள்

உதிரம் அனோஜன் பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ, அனோஜனின் கதையை வாசித்தபோது உருவான ஒவ்வாமை என்பது அந்த பேசுபொருள் சார்ந்தது. ஒவ்வாமையை உருவாக்கும் விஷயங்களை எப்போதுமே எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறர்கள். ஒவ்வாமையை உருவாக்குபவை என்ன என்று பார்த்தால்...

இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்

இசூமியின் நறுமணம் ரா செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசுமியின் நறுமணம் சிறந்த சிறுகதை. அதில் அந்த மலர்தன் மையமான உவமை. அந்த மலர் பற்றிய ஓரிரு வரி கூடுதலாக இருந்திருந்தால் அந்தக்கதையின் மையம் கொஞ்சம் அழுத்தமாக...

புதியகதைகள்- கடிதங்கள்

இசூமியின் நறுமணம் ரா.செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசூமியின் நறுமணம் அழகான கதை. மென்மையானது. சொல்லப்போனால் வண்ணதாசனின் உலகைச் சேர்ந்தது. ஆனால் அந்த குடிப்பேச்சுக்களை அவர் எழுதியிருக்க மாட்டார். அந்த காண்ட்ராஸ்ட்தான் இந்தக்கதையை முக்கியமானதாக ஆக்குகிறது....

இசூமியின் நறுமணம்-கடிதங்கள்

இசூமியின் நறுமணம் ரா செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசூமியின் நறுமணம் விசித்திரமான கதை. தமிழ்ச்சிறுகதையின் இத்தனை வித்தியாசமான கதைக்களங்களுக்கும் கதை பிளாட்களுக்கும் அப்பாலும் இப்படி ஒரு புதிய கதைக்கான வாய்ப்பு இருப்பது ஆச்சரியமளிக்கிறது. பொதுவான வாசிப்பிலே...

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

  ஒரு நாளைக்கு, எத்தனை முறை? என்று கேட்டார், கோபயாஷி. அந்த ஜப்பானிய குட்டை மேசையில் குழுமியிருந்த ஆறு பேரும் சிரித்தோம். புதிதாக திருமணமாகியிருந்த கஷிமா இதற்கு பதில்சொல்வதா என்று ஒருகணம் தயங்கினான்.பிறகு அனைவரும்...