Tag Archive: ஆ.மாதவனின் கதையுலகம்

மாதவம் 2

‘முன்னாடி ஒரு ராஜா டாக்ஸ் போடுறதுக்கு நேரா அவரே கடைத்தெருவுக்கு போனாராம். ஒவ்வொரு கடையா ஏறி என்ன லாபம் வருதுன்னு கேட்டிருக்கார். ஒருத்தன் பத்து பர்செண்டுன்னு சொன்னான். அவனுக்கு இருபத்தஞ்சு பர்செண்ட் டாக்ஸ். இன்னொருத்தன் அஞ்சு பர்செண்டுன்னான். அவனுக்கு இருபது பர்செண்ட் டாக்ஸ்…கடைசியா ஒரு வியாபாரி சொன்னான். ’து என்ன ராஜா செத்த வியாபாரம். ஏதோ தம்பிடிக்குத் தம்பிடி லாபம் வந்திட்டிருக்கு, பொழைப்பு ஓடுது’ ராஜா ‘சேச்சே பிச்சைக்காசு வியாபாரம்’னு விட்டுட்டு போய்ட்டாராம்’ சுந்தர ராமசாமி சிரித்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9393

மாதவம்

ஆ.மாதவனை நான் 1985 டிசம்பரில் முதன்முதலாகச் சந்தித்தேன். சுந்தர ராமசாமியைச் சந்தித்து கிட்டத்தட்ட ஏழுமாதங்கள் கழித்து. சுந்தர ராமசாமிதான் எனக்கு மாதவனின் படைப்புகளை அறிமுகம்செய்தார். ‘மாதவனை நீங்க சந்திக்கலாம்…அதுக்கு முன்னாடி அவரோட ரைட்டிங்ஸை படிச்சிடணும். படிக்காம ஒரு ரைட்டரைச் சந்திக்கிறது தப்பு’ என்றார். நான் சுந்தர ராமசாமியிடமிருந்து கிருஷ்ணப்பருந்து நாவலையும் ஆ.மாதவன் கதைகள், கடைத்தெருக்கதைகள் என இரு தொகுதிகளையும் வாங்கிச்சென்றேன். ஆ.மாதவன் கதைகளுக்கு சுந்தர ராமசாமி முன்னுரை எழுதியிருந்தார். கதைகள் கலைகள் சிறுகதைகள் என்ற அந்த முன்னுரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9390