Tag Archive: ஆ.சிங்காரவேலு முதலியார்

அபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம்.

நான் கல்லூரிமாணவனாக இருந்தபோது ரஸவாதம் பற்றி ஒரு கதை எழுதினேன். அது விகடனில் வந்தது என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு பல பெயர்கள். அந்தக்கதைக்கு தகவல்கள் தேவைப்பட்டன. நூலகத்தில் போய் அங்கே எனக்கு பழக்கமான உதவியாளரிடம் ரஸ்வாதம் பற்றிய ஏதாவது புத்தகம் வேண்டும் என்றேன். ”அப்படியெல்லாம் கிடையாது, வேணுமானா அபிதான சிந்தாமணியிலே தேடிப்பாரு” என்றார். அப்போதுதான் நான் அபிதான சிந்தாமணியை முதலில் பார்த்தேன். வீட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. ஆயிரத்துக்குமேல் பக்கம். தூக்கி ஒரு கட்டையில் வைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/731