Tag Archive: ஆஷ்

மிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்

அன்புள்ள ஜெயமோகன், நலமா? நல்ல ஆய்வை [வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி]  சுட்டி இருக்கிறீர்கள், நன்றி! வாஞ்சி மற்றும் ஆஷைப் பற்றி சில மாதங்களுக்கு நான் எழுதிய ஒரு பதிவில் –http://koottanchoru.wordpress.com/2009/03/17/வாஞ்சிநாதன்-ஜாதி-வெறியரா/ – அருந்ததியர் வாழும் வரலாறு என்ற புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டதை எழுதி இருந்தேன். வாஞ்சியின் மத சார்புக்கான ஆதாரங்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறதாமே? இந்த புத்தகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேவியர் கல்லூரி வெளியிட்டது. பேராசிரியர் மார்க் எழுதியது. நீங்கள் படித்திருக்கிறீர்களா? மேலும் வாஞ்சிநாதன் மனைவிக்கு தி.மு.க. காலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4495

வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி

  22 வருடங்களுக்கு முன்பு குற்றாலத்தில் இருந்து தென்காசிக்கு பேருந்தில் வரும்போது ஒரு குழு பேருந்தில் ஏறி ஒரு துண்டுப்பிரசுரத்தை எல்லாருக்கும்  அளித்தது. அது மணியாச்சி ரயில்நிலையத்தை வாஞ்சிநாதன் பேருக்கு மாற்றவேண்டும் என்று குமரி அனந்தன் முதலியோர் கோரிக்கை விடுக்க அதை மத்திய அரசு பரிசீலித்து வந்த காலகட்டம். அதற்கு எதிராக திராவிடர் கழகத்தினர் வெளியிட்ட துண்டுப்பிரசுரம் அது.   அதில் வாஞ்சியின் செயலின் நோக்கமென்ன என்று ஆராய்ந்திருந்தார்கள். தென்காசி அருகே உள்ள கடையம் அக்கிரஹாரத்தில் ஆஷ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4488