குறிச்சொற்கள் ஆவணப்படம்
குறிச்சொல்: ஆவணப்படம்
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டி ஓர் ஆவணப்படம் எடுக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தது 2015ல் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது. அன்று என் மகனிடம் ஒரு நல்ல காமிரா...
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் -கடிதங்கள்
https://youtu.be/jLGMxAp6go0
‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
அன்புள்ள ஜெ
அபி ஆவணப்படத்தின் முன்னோட்டம் அழகாக இருந்தது. நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, நல்ல இயக்கம் ஆகியவற்றைக் காணமுடிந்தது. இங்கே ஆவணப்படங்களுக்கு இடமே இல்லை. உண்மையில் நல்ல...
ராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்
ஜெ,
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். எனது நண்பர் கவிஞர், இயக்குநர் ராஜா சந்திரசேகர் அவர்கள் எனக்கு இந்த ஆவணப்பட உருவாக்கத்தில் பெருமளவு உதவியிருக்கிறார்.
ஞானக்கூத்தன் சாரின் சிறந்த வாசகர்...
சயாம் மரணரயில் -ஆவணப்படம்
வணக்கம். தங்களது இணைய தளத்தில் சயாம் பர்மா மரணரயில் பாதை பற்றிய கட்டுரையை கண்டேன். இச்சம்பவத்தினை பற்றிய ஆவணப்படம் எடுத்துள்ளோம்.
நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம்....
வளைவுகள் செதுக்கல்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
மீனாட்சிபுரம், வடசேரி, பார்வதிபுரம் நான் சுற்றி அலைந்த இடங்கள். வெஸ்பாவில் உட்காரவைத்து அப்பா தன்னுடைய ஷண்முகம் ஜுவல்லரி நகைக்கடைக்கு கூட்டி செல்வார்.மீனாட்சிபுரம் முழுவதும் நகைக்கடைகள். விடுமுறை நாட்களில் கடைக்கு யார் செல்வது...
இரு நிகழ்ச்சிகள்….
7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.நான் சென்னையில் இருந்தேன் என்றாலும் ஒரு தயக்கம். எனக்கு பார்ட்டிகளில் ஈடுபாடில்லை....
இமயம் ஓர் ஆவணப்படம்
ஜெயமோகன் தனது இமய மலைப் பயணம் குறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார். அது நமக்கு ஆழமான பல பரிமாணங்களை அளிக்கும். அவர் கண்ட காட்சிகளை தத்ரூபமாக அவரால் நம் கண்களுக்குக் காட்டி விட முடியும்....
அண்ணா ஹசாரே,ராலேகான் சித்தியில்
அண்ணா ஹசாரே எப்படி ராலேகான் சித்தியை வளமுள்ளதாக ஆக்கினார் என்பதைப்பற்றிய ஒரு சிறிய ஆவணப்படம். திண்ணை இணைய இதழில் இருந்து
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aBfjsdICGT0
பஷீர் ஆவணப்படம்
பஷீர் விக்கி
அன்புள்ள ஜெ
பஷீர் பற்றிய மேலும் ஒரு ஆவணப் படம்.
httpv://www.youtube.com/watch?v=gkVreH6GW1w
அன்புடன்
சிவா
கோவை
மேற்குநாடுகளின் ஆதிக்கம் வீழ்கிறதா?
மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் பெறக் காரணமான ஆறு முக்கிய நிகழ்வுகளைச் சொல்லும் இந்த ஆவணப்படங்கள் மூலமாக எனக்குப் பல புதிய விஷயங்கள், நிகழ்வுகள் தெரிய வந்தன. நாம் அடிக்கடி விவாதிக்கும் பல விஷயங்களைத்...