Tag Archive: ஆவணப்படம்

ராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்

ஜெ, உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். எனது நண்பர் கவிஞர், இயக்குநர் ராஜா சந்திரசேகர் அவர்கள் எனக்கு இந்த ஆவணப்பட உருவாக்கத்தில் பெருமளவு உதவியிருக்கிறார். ஞானக்கூத்தன் சாரின் சிறந்த வாசகர் அவர். ஞானக்கூத்தன் பற்றிய ஆவணப்படமென்பதால் அவரது வேலைகளுக்கிடையேயும் தொடர்ந்து தொழில்நுட்ப ஆலோசனைகள் தந்து கொண்டிருந்தார். படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் ஸ்டுடியோ எனக்கு அறிமுகம் செய்துவைத்து பெரிய அளவில் உதவினார். இவரது ஈடுபாடு இல்லையென்றால் படம் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. அவருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68558

சயாம் மரணரயில் -ஆவணப்படம்

வணக்கம். தங்களது இணைய தளத்தில் சயாம் பர்மா மரணரயில் பாதை பற்றிய கட்டுரையை கண்டேன். இச்சம்பவத்தினை பற்றிய ஆவணப்படம் எடுத்துள்ளோம். நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் “சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)” ஆவணப்படம். Facebook : https://www.facebook.com/Nadodigalcreations IMDB : http://www.imdb.com/title/tt3883834/ ஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் : தமிழுலகம் அதிகம் அறிந்திடாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68380

வளைவுகள் செதுக்கல்கள்

அன்புள்ள ஜெயமோகன், மீனாட்சிபுரம், வடசேரி, பார்வதிபுரம் நான் சுற்றி அலைந்த இடங்கள். வெஸ்பாவில் உட்காரவைத்து அப்பா தன்னுடைய ஷண்முகம் ஜுவல்லரி நகைக்கடைக்கு கூட்டி செல்வார்.மீனாட்சிபுரம் முழுவதும் நகைக்கடைகள். விடுமுறை நாட்களில் கடைக்கு யார் செல்வது என்ற சண்டை தம்பியுடன் நடக்கும். கடைக்கு சென்றவுடன் பக்கத்தில் இருக்கும் நகைப்பட்டறைக்கு சென்று அமர்ந்து விடுவேன். என்னுடைய குட்டியப்பா உருக்கிய தங்கத்தை ஒரு பிறந்த குழந்தையை தூக்குவது போல் சிறுமண் குடுவையை தூக்கி இரும்பு போல் இருக்கும் பிடிமானத்தில் ஊற்றுவார். சிறியதாய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58046

இரு நிகழ்ச்சிகள்….

7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.நான் சென்னையில் இருந்தேன் என்றாலும் ஒரு தயக்கம். எனக்கு பார்ட்டிகளில் ஈடுபாடில்லை. முக்கியமான காரணம் அவற்றில் எப்படி நடந்துகொள்வது என்று நாட்டுப்புறத்தானாகிய நான் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் நண்பர் தனா என்னுடன் அவரும் வருவதாகச் சொல்லி உற்சாகமாகக் கிளம்பியதனால் செல்லலாமென முடிவெடுத்தேன். மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகக் காரில் இரவு ஒன்பது மணிக்கு கமல் வீட்டுக்குச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41693

இமயம் ஓர் ஆவணப்படம்

ஜெயமோகன் தனது இமய மலைப் பயணம் குறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார். அது நமக்கு ஆழமான பல பரிமாணங்களை அளிக்கும். அவர் கண்ட காட்சிகளை தத்ரூபமாக அவரால் நம் கண்களுக்குக் காட்டி விட முடியும். இருந்தாலும் அதற்கும் மேலாக இமயமலையில் அவர் சென்ற இடங்களையும் செல்லாத இடங்களின் காட்சிகளையும் காண விரும்புபவர்கள் இந்த பிபிசி தொலைக்காட்சித் தொடரின் 6 எபிசோடுகளில் காணலாம். அந்தக் காட்சிகள் ஜெயமோகனின் பயணக் கட்டுரைகளுடன் நமக்கு மேலும் நெருக்கத்தை அளிக்க உதவலாம். பிபிசியின் பிரபல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39756

அண்ணா ஹசாரே,ராலேகான் சித்தியில்

அண்ணா ஹசாரே எப்படி ராலேகான் சித்தியை வளமுள்ளதாக ஆக்கினார் என்பதைப்பற்றிய ஒரு சிறிய ஆவணப்படம். திண்ணை இணைய இதழில் இருந்து

Permanent link to this article: https://www.jeyamohan.in/21144

கூத்து, ஆவணப்படம்

நண்பர் ஹரிகிருஷ்ணன் இந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். நாட்டுப்புறக்கலைகளில் ஈடுபட்டுள்ள நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும் அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதும், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச்சூழலை உருவாக்குவதும் நம் இன்றியமையாத கடப்பாடு ஆகும். கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அதன் தொன்மம் மாறாது பராம்பர்யம் வழுவாது வளர்தலைமுறைகளிடம் அவற்றை (நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளங்களாக) கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது. மேற்சென்ன களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டுக் காலங்களாக முனைப்புடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21078

பஷீர் ஆவணப்படம்

அன்புள்ள ஜெ   பஷீர் பற்றிய மேலும்  ஒரு ஆவணப்  படம். httpv://www.youtube.com/watch?v=gkVreH6GW1w   அன்புடன் சிவா கோவை

Permanent link to this article: https://www.jeyamohan.in/20577

மேற்குநாடுகளின் ஆதிக்கம் வீழ்கிறதா?

மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் பெறக் காரணமான ஆறு முக்கிய நிகழ்வுகளைச் சொல்லும் இந்த ஆவணப்படங்கள் மூலமாக எனக்குப் பல புதிய விஷயங்கள், நிகழ்வுகள் தெரிய வந்தன. நாம் அடிக்கடி விவாதிக்கும் பல விஷயங்களைத் தொட்டுச் செல்வதால் இவை அனைவருக்கும் பயன்படும் என நினைக்கிறேன். ஆனால் இந்த ஆவணப்படங்கள் சொல்வது தான் உண்மையான சரித்திரம் என்று நான் நினைக்கவில்லை. White Man’s Burden என்ற கருத்து பல இடங்களில் உறுத்துகிறது. இருப்பினும் இது ஒரு முக்கியமான முயற்சி என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18129

கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம்

ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால் அவன் ஒரு பேட்டியிலோ அல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சாந்த நோக்கில் இத்தகைய ஆவணபப்டுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை. ஆனால் நமக்கு இலக்கியவாதி என்ற ஆளுமை தேவைபப்டுகிறது.  வள்ளுவரும் கம்பனும் எப்படி இருந்தார்கள் என நாம் அறிவதில்லை. ஆனால் அவர்களைப்பற்றிய கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/425