குறிச்சொற்கள் ஆழ்வார் பாடல்கள்
குறிச்சொல்: ஆழ்வார் பாடல்கள்
ஆழ்வார் பாடல்கள்…
அன்புள்ள ஜெ,
ஊட்டி சந்திப்பில் நான் பேசிய வைணவப் பாடல்கள் குறித்து சுருக்கமாக எழுதியிருக்கிறேன் -
முதல் பாகம் - சில ஆழ்வார் பாடல்கள் - 1
http://www.tamilhindu.com/2010/09/some-azhwar-poems-1/
அடுத்த பாகம் திங்கட்கிழமை வரும்.
அன்புடன்,
ஜடாயு